உலக சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வேத்துறை.! -ரயில்வே வாரிய தலைவர் பெருமிதம்.!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் ரயில்நிலைய ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பினாவில் இயங்கி வரும் ரயில்நிலையத்தில் தற்போது அதெற்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயங்க உள்ளது. இதுவரை எந்த நாட்டிலும், ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் … Read more

வேலை குறைக்க போவதில்லை ! ஆனால் இவைதான் மாற்றப்படுகிறது – இந்திய இரயில்வே

ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய ரயில்வே துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேதுறையில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட ஒரு அரசு துறையாகும்.இதில்  லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ரயில்சேவையானது முடங்கியது. தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் அத்துறையானது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம்  50 சதவீத காலியிடங்களை குறைக்கவும், … Read more

#Breaking : நாளை முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை அந்தந்த ரயில்வே கவுண்டர்களில் நாளை முதல் வாங்கிக்கொள்ளலாம் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில்,  ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.  இந்த ரயிலுக்கான கால அட்டவணை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஜூன் 1 முதல் ஏ.சி. … Read more

கொரோனா சிறப்பு ரயிலில் செல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ததாக ரூ.32ஆயிரம் அபராதம் விதித்த இந்தியன் இரயில்வே

சிறப்பு ரயிலில் செல்லுபடியாகாத டிக்கெட்டில் பயணம் செய்ததாக ஒரு குடும்பத்திற்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்த இந்தியன் ரயில்வே. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பின் அரசு சிறப்பு ரயிலை இவர்களுக்காக இயக்கியது. இதில், டெல்லியில் இருந்து 15 ஜோடி சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு கடந்த 11-ம் தேதி முதல் இயக்கப்பட்டு … Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் வாபஸ்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்தான ரயில், விமானம், பேருந்து ஆகியவை தற்போது இயங்கவில்லை. முன்னதாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர்தான் பிரதமர் மோடி, ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் ரயில் பயணிகள் ஏப்ரல் 14 க்கு பிறகு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் தற்போது ரத்து செய்யப்பட்டு, பயணிகளிடம் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு … Read more

தமிழகத்தில் 3 பயணிகள் ரயில் சேவை துவக்கம்…ஊர்..? நேரம்..?

தமிழகத்தில் 3 பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்துள்ளார். சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார். 1. சேலம் – கரூர் (வண்டி எண் : 76801/76802) சேலத்தில் இருந்து பகல் 1:45 புறப்பட்டு, மாலை 3:25 சென்றைடயும். இதேபோல் கரூரில் இருந்து காலை 11:40 புறப்பட்டு, … Read more

தடம் மாறி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்திய ரயில்வே ! பின்னணி என்ன ?

உலகிலேயே இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வே நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது.இதனால் விமானம், பேருந்து, பொது போக்குவரத்துகளில் உள்ளது போல ரயில்வே துறையிலும் தனியாரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வரும் ரயில்கள் இனி பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும். இதன் முதல் கட்டமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களையும் மற்றும் … Read more

இரயில்ல போற எல்லாருக்குமே வாட்ஸாப் மூலமாக ஒரு நல்ல செய்தி காத்திட்டு இருக்கு! என்னனு தெரிஞ்சிக்கோங்க மக்களே!

இரயில் பயணம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை எதோ ஒரு விதத்தில் அலாதி பிரியம் தான். முதல் காதலை போன்றே முதல் முதலில் இரயிலில் பயணம் செய்ததை யாராலும் மறக்க இயலாது. ஜில்லென்று காற்று, அழகிய தென்றால், பலதரப்பட்ட மக்கள்… இப்படி எண்ணற்ற புரிதல்கள் இரயில் பயணத்தில் நமக்கு உண்டாகும். இவை எல்லாவற்றையும் அனுபவிக்க சரியான நேரத்தில் நாம் இரயிலை அடைய வேண்டும் அல்லவா..? எப்போது இரயில் புறப்படுகிறது, தற்போது எங்குள்ளது, எந்த நடைமேடையில் தற்போது … Read more

ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை – ரயில்வே நிர்வாகம்…!!

ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்வே சட்டத்தின் படி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்டவைகளை கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சிலர் ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி ரயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறி கற்பூரம் ஏற்றினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் … Read more

50,000 பேர் பலி.. 3 ஆண்டுகளில் இரயில் விபத்தால் வந்த சோகம்…

கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்தால் சுமார் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய இரயில்வே அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜோதா பதக் என்ற இடத்தில் தசாரவையொட்டி ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 62 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த 3 … Read more