வரலாற்றில் இன்று! லாலு பிரசாத் யாதவ்..

லாலு பிரசாத் யாதவ்: லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.இவர் 1947ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பிறந்தார். இவர் பீகாரின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். இவர் மீது எதிர்கட்சிகள் பல்வேறு குற்றங்களை சுமத்தினாலும் பீகார் மக்கள் இவரை ஹீரோவாக தான் பார்க்கிறார்கள் சுகுமாரன்: … Read more

ரயில் விபத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 பேர் பலியாகின்றனர் ..!

இந்திய ரயில் பாதைகளில் நடைபெறும் விபத்துகளில் தினமும் 15 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவில் ரயில் விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை, மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் ரயில் விபத்துக்களில் பலியாவோர் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது பதிலளித்துள்ளது. அதில், 2014-ஆம் ஆண்டு முதல் மார்ச் 2018 வரை 23 ஆயிரத்து 13 பேர், ரயில் விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக … Read more