கமலிடம் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நிறைவு.!

இந்தியன் 2 பட‌ப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவுபெற்றது. இந்த விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமார் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக கமலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து விசாரணை முடிந்து வெளிய வந்த கமலஹாசன் படப்பிடிப்பு தளத்தில் நட‌ந்த‌தை காவல்துறையிடம் எடுத்துக்கூறினேன் என்று தெரிவித்தார்.

#Breaking: இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து- கிரேன் ஆபரேட்டர் கைது.!

நேற்று முன்தினம் இந்தியன் 2 படப்பிடிப்பு ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் சம்பா இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமைடந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதற்குமுன் நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளனர். மேலும் … Read more

அந்த ஒரு நொடி பொழுதே காரணம்! காஜல் அகர்வால் அதிரடி!

என் சகாக்களின் அகால இழப்பை விவரிக்க முடியாது. இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து காஜல் அகர்வால்  கூறுகையில், ‘ படப்பிடிப்பு தளத்தில், நடந்த கிரேன் விபத்து  அளிக்கிறது. … Read more

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீமான்!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீமான். இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களது மரணத்திற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ள … Read more

நான் நூலிழையில் உயிர் தப்பினேன்! 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்கு தான் இருந்தேன்!

நான் நூலிழையில் உயிர் தப்பினேன். இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக  செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ‘நான் நூலிழையில் உயிர்பிழைத்தேன். நான்கு நொடிகளுக்கு முன்புவரை நான் அங்கு தான் இருந்தேன். சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றோரு சம்பவம் … Read more

#Breaking: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1,00,00,000 கோடி- கமல்ஹாசன் அறிவிப்பு.!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த குடும்பத்தோருக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்குவதாக கமலஹாசன் தெரிவித்தார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 திரைப்படம். இதற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் … Read more

கமலுக்கு வில்லியாக களமிறங்குகிறாரா காஜல்!

கமலுக்கு வில்லியாக களமிறங்குகிறாரா காஜல். இதுவரை நான் நடிக்காத கதபாத்திரம் இது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன்  நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி – 18-ம் தேதி துவங்கியது. இந்த படத்தில், கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் காஜல், வயதான வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டு … Read more

உலகநாயகன் கமலஹாசனே இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் இந்தியன் 2!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இந்தியன் -2.  கமல்ஹாசனுக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் அவர் ஓய்வில் இருக்கிறார். அதனால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவனி சங்கர், ராகுல் ப்ரீத் சிங் என … Read more

ஓய்வு நேரத்தை படு கவர்ச்சியாக கொண்டாடி வரும் காஜல்! வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னனி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.  இவர் தற்போது ஓய்வு விடுமுறை நாட்களை கடற்கரையில் படு கவர்ச்சியாக கொண்டாடி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை காஜல். இவர் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் பிரமாண்ட படமான இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸ், தெலுங்கு, ஹிந்தி படம் … Read more

தீவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க உள்ள உலகநாயகன்! இந்தியன்-2 அசத்தல் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் – பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.  இந்த படத்தில் உள்ள சில காட்சிகளுக்காக உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து உடல் எடையை கமல்ஹாசன் குறைக்க உள்ளாராம். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த பிரமாண்ட படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர் என பலர் நடித்து … Read more