#Breaking: இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து- கிரேன் ஆபரேட்டர் கைது.!

நேற்று முன்தினம் இந்தியன் 2 படப்பிடிப்பு ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் சம்பா இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமைடந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதற்குமுன் நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளனர். மேலும் … Read more