இன்று 4-வது டெஸ்ட்.. இந்தியா ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

IND vs ENG

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டியை நடத்தும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த இரண்டு டெஸ்டில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனியின் சொந்த … Read more

#T20 WorldCup2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி! ஹேல்ஸ், பட்லர் அதிரடியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்று பலப்பரிட்சை நடத்தியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் (5), ரோஹித் (27) என பெரிதாக ஸ்கோர் அடிக்க தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட … Read more

IND vs ENG LIVE CRICKET: ஹேல்ஸ், பட்லர் அதிரடியால் இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 123/0, .!

12 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 123ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 42 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 3 பௌண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 48 பந்துகளில் 46ரன்கள் தேவைப்படுகிறது. ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியுடன் இங்கிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 36 … Read more

#T20 WorldCup SemiFinal: இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான 2 ஆவது அரையிறுதியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன. அடிலெய்டில் கடந்த சில தினங்களாக மழை ஏதுமில்லை மற்றும் போட்டி நாளான இன்று லேசாக மழைப்பொழிவு இருக்கலாம் என்று வானிலை தெரிவிக்கிறது, மேலும் இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற … Read more

இந்தியா – இங்கிலாந்து இதுவரை டி-20 போட்டிகளில்! சிறிய பிளாஷ்பேக்.!

டி-20 உலகக்கோப்பையில் இன்று 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நாக் அவுட் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் பாக்கிதான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆவது முறையாக பாக்கிதான் அணி டி-20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்குள் … Read more

T20 WorldCup SemiFinal: இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி? இந்தியா vs இங்கிலாந்து! இன்று இரண்டாவது அரையிறுதி.!

டி20 உலக கோப்பையில் இன்று இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பதினாறு அணிகளுடன் ஆரம்பித்த இந்த டி20 உலக கோப்பைத் தொடர் நான்கு அணிகளுடன் அரை இறுதிக்கு நெருங்கியது. Final :பாகிஸ்தான் VS ? நேற்று சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் … Read more

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு- ஷாஹித் அப்ரிடி

இந்தியா-இங்கிலாந்து மோதும் 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நாளை அடிலெய்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் சம பலத்துடன் தான் இருக்கிறது, இந்த உலகக்கோப்பை … Read more

அரையிறுதியில் விராட் கோலி, நீங்க விடுமுறை எடுத்துக்கோங்க – கெவின் பீட்டர்சன்

டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வெல்லும் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. முதல் அரையிறுதிப்போட்டியில் நாளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் விளையாடுகின்றன. … Read more

EngvsInd: வெற்றி யாருக்கு இங்கிலாந்து நிதான ஆட்டம் !

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றுள்ளதால்,தொடரை கைப்பற்ற போவது யார் என்ற அனல் பறக்கும் ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது,அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி  தொடக்க ஆட்டக்கார்களான ஜேசன் ராய்(41) ஆட்டமிழக்க , ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட்பென் … Read more

இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான  இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி இப்போட்டியில் இடம்பெற்றார். இங்கிலாந்து பேட்டிங்: இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜே ராய்(23) மற்றும் ஜே பேர்ஸ்டோவ்(38) ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதன் பின்பு களமிறங்கிய ரூட்(11), ஸ்டோக்ஸ்(21), பட்டலர்(4) சொற்ப ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். லிவிங்ஸ்டோன்(33), … Read more