இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு- ஷாஹித் அப்ரிடி

இந்தியா-இங்கிலாந்து மோதும் 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நாளை அடிலெய்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் சம பலத்துடன் தான் இருக்கிறது, இந்த உலகக்கோப்பை … Read more

பாபர் அசாம் செல்ஃபிஷா? வார்த்தைகளை பார்த்து பேசுங்க கம்பிர் – ஷாஹித் அப்ரிடி

பாபர் அசாம் குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பிருக்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி பதிலளித்துள்ளார். பாபர் அசாமின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் டி-20 உலகக்கோப்பையில் பாபர் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடி வரும் நிலையை பார்த்து கவுதம் கம்பிர், பாபர் அசாம் குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, பாபர் தன்னைப் பற்றி யோசிக்காமல் அணியைப் பற்றி யோசித்து விளையாட வேண்டும். பாபர் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும், ஃபக்கார் … Read more

பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் சரியில்லை- சோயப் அக்தர்

ஜிம்பாப்வேவிற்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டியில் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி, 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பாக். அணி தோல்வி குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் பாக் அணி கேப்டன் வாசிம் அக்ரம் தோல்வி குறித்து தான் அதிர்ச்சியுற்றதாக ட்வீட் செய்திருந்தார். ஷாஹித் அப்ரிடி கூறுகையில், … Read more

விராட் கோலி ரிட்டையர் ஆக வேண்டும் – ஷாஹித் அப்ரிடி.!

பாகிஸ்தான் அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, விராட் கோலி தான் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரிட்டையர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  விராட் கோலி கடந்த ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். விராட் இந்த ஆசியக் கோப்பை போட்டியில் மொத்தம் 5 போட்டிகளில் 276 ரன்கள் குவித்தார். அவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மொஹம்மது ரிஸ்வானை(281ரன்கள் 6 போட்டிகள்) அடுத்து 2ஆவது இடத்தில உள்ளார். அதில் அவரது … Read more

சச்சின் வழங்கிய பேட் வைத்துதான் அஃப்ரிதி உலக சாதனை படைத்ததார்..!

வக்கார் யூனிஸ் வழங்கிய பேட் மூலம் அஃப்ரிதி உலக சாதனை படைத்தார். ஆனால், வகார் யூனிஸ்க்கு அந்த பேட்டை சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியிருந்தார் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார்,இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி 18 வருடங்களாக அந்த சாதனையை … Read more

சாகித் அஃப்ரிடிக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா..?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அஃப்ரிடிக்கு பிடித்த  இந்திய கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார், இந்நிலையில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்து பேசும் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகள் கேட்டு வந்தனர் அதில் ஒரு ரசிகர் தோனி … Read more

தோனி சிறந்த கேப்டனா..? ரிக்கி பாண்டிங் சிறந்த கேப்டனா..? சாகித் அப்ரிடி அதிரடி.!

தோனி ரிக்கி பாண்டிங் இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி தான் சிறந்தவர் என்று நான் கூறுவேன் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார், இந்நிலையில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்து பேசும் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம் தோனி மற்றும் … Read more

எனது மனைவி இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினர்.!

சாகித் அப்ரிடி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினார்கள் என்று ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி. 40 வயதான இவர் கொரோனா தோற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்நிலையில் தற்பொழுது தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் எனது மனைவியும் இரண்டு மகள்களான ஆசனா மற்றும் அக்ஸாவிற்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா … Read more

எனது குழந்தைகளை பாசத்தோடு கட்டித்தழுவ முடியவில்லை..! சாகித் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி வீடியோ ஒன்றில் தனது குழந்தைகளை அன்போடு கட்டித்தழுவ முடியவில்லை என்று கூறியுள்ளார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கொரோனா தோற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், 40 வயதான இவர் கடந்த சில தினங்களாக எனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாவதை கேள்விப்பட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியது, நான் கொரோனா தோற்றால் … Read more

#BREAKING:முன்னாள் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா உறுதி.!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் செய்து உள்ளார். அதில், வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக இருந்ததால், நான் சோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. விரைவாக மீண்டுவர பிரார்த்தனை தேவை என பதிவிட்டு உள்ளார். I’ve been feeling unwell since Thursday; my body had been … Read more