#Ind vs Eng Live: தடுமாறும் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான  இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெறகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி இப்போட்டியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜே ராய் மற்றும் ஜே பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.ஆனாலும் இந்த தொடக்கத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் உடைத்தனர். தற்பொழுது வரை இங்கிலாந்து அணி 33 ஓவர்கள் முடிவில் 6 … Read more

விடியலுக்கு முன் இருக்கும் இருண்ட நேரம் தான் இது ! விராட் கோலிக்கு ஆதரவாக வாசிம் ஜாஃபர்.

விராட் கோலி சுமார் 3 ஆண்டுகளாக சரிவை சந்தித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  விராட்டின் படத்தை வெளியிட்டு அதற்குத் “விடியலுக்கு முன் இருக்கும் இருண்ட நேரம் தான் இது” என்று தலைப்பிட்டுள்ளார். நவம்பர் 2019 முதல் கோலி சதம் அடிக்கவில்லை, மேலும் 71வது சர்வதேச சதத்திற்கான அவரது நீண்ட காத்திருப்பு இன்னமும் தொடர்கிறது. தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணம் கோலிக்கு … Read more

இந்திய அணி பந்துவீச்சு – மீண்டும் களத்தில் விராட் கோலி

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான  இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெறகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி இப்போட்டியில்  இடம்பெற்றுள்ளார். இந்தியா லெவன்: ரோஹித் சர்மா(கே), எஸ் தவான், வி கோஹ்லி, எஸ் யாதவ், ஆர் பந்த் (வி.கே), எச்.பாண்டியா, ஆர்.ஜடேஜா, எம். ஷமி, ஜே பும்ரா, பி.கிருஷ்ணா, ஒய் சாஹல். இங்கிலாந்து … Read more

Cricket breaking: ரோஹித் அதிரடி தவான் சரவெடி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை. இங்கிலாந்து பேட்டிங்: முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த முதலே தடுமாறியது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.ஜேசன் ராய் ரன் ஏதும் … Read more

#IndvsEng Live: பும்ரா வின் புயலில் விழும் அடுத்தடுத்து விக்கெட்கள் தடுமாறும் இங்கிலாந்து அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை. முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த முதலே தடுமாறி வருகிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும்  ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமலும் … Read more

இந்திய அணி பந்து வீச்சு விராட் கோஹ்லி விளையாடவில்லை

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்து … Read more

இந்திய VS இங்கிலாந்து முதல் ஒரு நாள் போட்டி உத்தேச பட்டியல்

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1 டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க சென்றது. இதில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற முதல் டி20ல் இந்தியா … Read more

#England vs India: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கோலி தலைமையிலான இந்திய அணி. இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதனத்தில் நடைபெற்று வந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது … Read more

#Ind vs Eng:இங்கிலாந்தை தட்டித் தூக்கிய இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நல்ல தொடக்கம்: அதன்படி, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 10 விக்கெட் இழந்து 364 ரன்கள் எடுத்திருந்தது.இதனைத்தொடர்ந்து, தனது … Read more

இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு…!

இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில்,இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை … Read more