IND vs BAN 2nd Test :இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது

மிர்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 42 ரன் எடுத்தார், வங்கதேச பந்துவீச்சாளர்களில் ஆஃப் ஸ்பின்னர் மெஹிதி ஹசன் 63 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆட்டநாயகன் விருதை ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தொடர் நாயகன் விருதை புஜாரா பெற்றனர்.

INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.!

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, 3-வது நாள் உணவு இடைவேளை முடிவில் 71/4 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்தியா, வங்கதேசத்தை விட முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் … Read more

INDvsBAN TESTSERIES: 2-வது நாள் முடிவில் வங்கதேசம் 7/0 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, இரண்டாவது நாள் முடிவில் 7/0 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்தியா, வங்கதேசத்தை விட முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச … Read more

INDvsBAN TESTSERIES: இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட். நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்களும், … Read more

INDvsBAN TESTSERIES: பந்த், ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம்! இந்தியா 200 ரன்களைக் கடந்தது.!

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்கில் தேனீர் இடைவேளை முடிவில் 226/4 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா … Read more

INDvsBAN TESTSERIES: இந்தியா 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம் .!

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்கில் உணவு இடைவேளை முடிவில் 86/3 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் … Read more

INDvsBAN TESTSERIES: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 19/0 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19/0 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் … Read more

INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்.!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட். இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் … Read more

INDvsBAN TESTSERIES: தேனீர் இடைவேளையில் வங்கதேச அணி 184/5 ரன்கள் குவிப்பு.!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி தேனீர் இடைவேளையின் போது 184/5 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான நஜ்முல் ஹுசைன் 24 ரன்கள் மற்றும் ஜாகிர் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பிறகு இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், 16 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழக்க, … Read more

INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி நிதான ஆட்டம்! 93 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி 93 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடிவருகிறது. இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான நஜ்முல் ஹுசைன் 24 ரன்கள் மற்றும் ஜாகிர் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பிறகு இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், 16 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது … Read more