இங்கிலாந்துக்கு தேவ்தத் படிக்கல், பிருத்வி ஷாவை அனுப்ப பிசிசிஐ மறுப்பு..!

பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கலை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ மறுப்பு  நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தIND vs ENGதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4- ஆம் தேதி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேறப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்கள். இந்த நிலையில், நியூசிலாந்து … Read more

இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் – பிசிசிஐ..!

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா அணி ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் வருகின்ற மே 19 ஆம் தேதி மும்பைக்கு வரும் முன் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடி காரணமாக ஐபிஎல் 2021 போட்டியானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தானாகவே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு திரும்பியுள்ளது. இதனையடுத்து,ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியானது இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது.மேலும், இந்த அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஜூன் 18 அன்று தொடங்கி 22 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

அட சிக்ஸா ! கொஞ்சம் பேட்டை கொடு பார்ப்போம் பென் ஸ்டோக்ஸால் வைரலான வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் உள்ள எம்.சி.ஏ ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூர் தனது பேட்டிங் திறனை மீண்டும் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்காக 8 வது இடத்தில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய தாகூர்,மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ஷர்துல் … Read more

#CricketBreaking:இந்திய அணி அபார வெற்றி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.இதில் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிபெற்று இருந்தது. இதனைதொடர்ந்து இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து … Read more

விடாமல் துரத்தும் இங்கிலாந்து அணி இன்னும் 130 ரன்களே தேவை வெற்றி யாருக்கு ?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்கள் இழப்புக்கு  329 ரன்களை எடுத்தது. அதன்பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது இதில் முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டையும் மூன்றாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது. அதன்பின்பு தமிழக வீரர் நடராஜன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இழந்தார்.தாகூர் ஜோஸ் பட்லர் மற்றும் … Read more

தோனியிடம் கற்ற வித்தையை களத்தில் இறக்கும் விராட் கோலி வீடியோ உள்ளே

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்கள் இழப்புக்கு  329 ரன்களை எடுத்தது. அதன் பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டையும் மூன்றாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது.தமிழக வீரர் நடராஜனிடம் 10 வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 15 வது … Read more

4 விக்கெட்கள் இழந்தும் ரன்களை வேட்டையாடும் இங்கிலாந்து அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி தனது அதிரடியான ஆட்டத்தால்  48.2 ஓவர்கள் முடிவில் 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இதில் அரைசதத்தை கடந்தவர்களாக ரிஷாப் பந்த்  78, ஹர்திக் பாண்டியா 64 ,தவான் 67 ரன்களை எடுத்தனர். அதன் பின்பு  330 ரன் என்ற வெற்றி இலக்கை … Read more

#IndvsEng:இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இவர்களே – விராட் கோலி

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர் டி20 ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் விளையாட வந்துள்ளது. இதில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி-20 இல் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனிடையே முதல் ஒருநாள் போட்டி நாளை புனேவில் தொடங்க இருக்கிறது.இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யார் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு காரணம் கடந்த கடைசி டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக  … Read more

INDvsENG: இந்திய அணி ஆல் அவுட்…160 ரன்கள் முன்னிலை..!

இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 365 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்கத்தில் இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 75.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்கள் எடுத்தனர். இதில் இந்திய அணியில் … Read more