இனி நீங்க தேவை இல்லை ..! பென் ஸ்டோகேஸை ஓரம் கட்டிய இங்கிலாந்து வாரியம் ?

Ben Stokes [file image]

Ben Stokes : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. ஐபிஎல் 2024 தொடர் முடிந்த பிறகு ஜூன் – 2 ம் தேதி இந்த ஆண்டிற்கான டி20 உலககோப்பையானது அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கி விடும். இந்த தொடரில் பங்கு பெற உள்ள அணியான இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆல்- ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியில் எடுக்கவில்லை என்று அதிகார பூர்வ … Read more

#INDvsENG : அடடே 2 மாற்றங்களா ..? 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து ..!

இந்தியா, இங்கிலாந்து அணி இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையிலும் உள்ளது. இதை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. #WPL 2024 : நாங்களும் வருவோம் ..! நாளை தொடங்கும் பெண்கள் ஐபிஎல் ..!  இந்திய அணியில் நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் அணியை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது … Read more

இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு…!

இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில்,இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை … Read more