யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj SIngh

Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலக கோப்பை நடக்க இருக்கிறது.  இதை தெளிவாகச் சொன்னால் இன்னும் 36 நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி (ICC) மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், … Read more

இனி நீங்க தேவை இல்லை ..! பென் ஸ்டோகேஸை ஓரம் கட்டிய இங்கிலாந்து வாரியம் ?

Ben Stokes [file image]

Ben Stokes : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. ஐபிஎல் 2024 தொடர் முடிந்த பிறகு ஜூன் – 2 ம் தேதி இந்த ஆண்டிற்கான டி20 உலககோப்பையானது அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கி விடும். இந்த தொடரில் பங்கு பெற உள்ள அணியான இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆல்- ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியில் எடுக்கவில்லை என்று அதிகார பூர்வ … Read more