#ElectionBreaking: புதுச்சேரியில் ஐஜேகே போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.!

புதுச்சேரியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகள் தற்போது அறிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பிடித்துள்ள இந்திய ஜனநாயக கட்சி முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேப்பாக்கம், செங்கல்பட்டு, காட்பாடி, குடியாத்தம், அரூர், செங்கம், கலசப்பாக்கம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர், … Read more

சிறப்பான தொடக்கம்., நாளைக்குள் அனைத்தும் முடிந்துவிடும் – ஐ.ஜே.கே., ச.ம.க.

நாளைக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தும் நிறைவடைத்துவிடும் என ஐ.ஜே.கே., ச.ம.க. கூட்டாக பேட்டி. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டணியில் தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதன்பின், ஐ.ஜே.கே துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து, ச.ம.க. தலைவர் … Read more

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஐ.ஜே.கே, ச.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை.!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்திப்பு. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி சந்தித்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பாபுவும் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே, கமல்ஹாசனை சந்தித்து … Read more

#BREAKING: மநீக- சமக -ஐஜேகே இன்று பேச்சுவார்த்தை..!

கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் , சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு மேல் கூட்டணி தொடர்பாக கமலஹாசனுடன் சமக தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற சமக பொதுக்குழு கூட்டத்தில் கமலஹாசனை  முதல்வர் வேட்பாளராக முன்மொழிவதாகவும், மக்கள் … Read more

பாஜக கூட்டணியில் தொடர்ந்து தொல்லை!!அதனால் திமுகவிற்கு ஆதரவு!!பாரிவேந்தர்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும் என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக … Read more