ஆதரித்த நான் பாமகவுக்கு எதிரி…எதிர்த்த பாஜக நண்பனா? – திருமாவளவன் கேள்வி

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் முதுகில் ஏறி பாஜக ஆட்சி செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் முதுகில் ஏறி பாஜக ஆட்சி செய்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட … Read more

#BREAKING: சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை.!

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து ராஜவர்மனை நீக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வர். சட்டப்பேரவை தேர்தலில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இதன்பின் பேசிய அவர், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கூறிய, சசிகலாவிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள் என கூறியுள்ளார். இந்த பரபரப்பான … Read more

#BREAKING: மநீக- சமக -ஐஜேகே இன்று பேச்சுவார்த்தை..!

கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் , சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு மேல் கூட்டணி தொடர்பாக கமலஹாசனுடன் சமக தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற சமக பொதுக்குழு கூட்டத்தில் கமலஹாசனை  முதல்வர் வேட்பாளராக முன்மொழிவதாகவும், மக்கள் … Read more