ஷங்கரின் அடுத்த படமும் கோலிவுட், பாலிவுட் கலந்த கலவைதான்: இந்தியன் 2 அப்டேட்!!!

இந்திய சினிமாவில் முக்கியமான படங்களின் பட்டியல் போட்டு பார்த்தல் அதில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான பிரமாண்ட படம் தான் ‘இந்தியன்’. இப்படம் ரிலேசான காலகட்டத்திலேயே பிரமாண்ட வெற்றிப்படமாக வசூல்சாதனை படைத்தது ப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது, 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் மீண்டும் அதே பிரமாண்டத்தோடு உருவாக உள்ளது. இதில் உலகநாயகன் மட்டுமின்றி இன்னொரு தமிழ் இளம் கதாநாயகனும் நடிக்க உள்ளார். ஆனால் அந்த … Read more

5 வயது மகன் முன்பு எப்போதும் நிர்வாணமாக இருக்கும் பிரபல நடிகை!!

நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஹாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் சமீபத்தில் ஒரு நடிகை வெளியிட்ட தகவல் ஒன்று அனைவரையும் செம்ம அதிர்ச்சியாக்கியுள்ளது. ஆம்பர் ரோஸ் என்ற நடிகை எப்போதும் வீட்டில் தன் 5 வயது சிறுவன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பாராம். இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘தன் மகன் எந்த ஒரு பெண்ணின் உடலையும் தவறாக பார்க்க கூடாது, அவன் ஒரு பெண்ணியவாதியாக தான் வளர வேண்டும், அதனால் தான் … Read more

தன் படத்தின் தழுவலை பார்க்க ஆவலாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன்

எ;ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கஜினி . இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் அமீர்கான் நடித்து அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தையும் எ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இப்படம் ஹாலிவுட் படமான மெமென்டோ படத்தின் தழுவல் என்று பின்னாளில் தான் தெரியவந்தது. அந்த படத்தை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் இந்தியாவிற்கு வந்தபோது அது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய நோலன், நானும் மெமென்டோ படத்தின் தழுவல் பற்றி கேள்விப்பட்டேன். இந்திய ரசிகர்களின் … Read more

3 நாட்களில் தலையே சுற்றிபோகும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை!

உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் இயக்குனர் என்றால் ஸ்டிவன் ஸ்பீல்பர்க். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் ரெடி ப்ளேயர் ஒன் என்ற படம் திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இப்படம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதை விட படத்தின் விஷுவல் காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது, இப்படம் 170 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால். படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 181 மில்லியன் டாலர் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. … Read more

அவதார் பட சாதனையை முறையடித்தது பிளாக் பாந்தர்!

பிளாக் பாந்தர் திரைப்படம் உலக அளவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்த படம் $1.1 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் 2009ம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் ஒரு முக்கிய சாதனையை சமன் செய்துள்ளது. 5 வாரங்களாக தொடர்ந்து பிளாக் பாந்தர் வசூலில் முதலிடத்தில் இருப்பது தான் அந்த சாதனை. அவதார் படத்திற்குமுன் 1999ல் வெளியான The Sixth Sense என்ற படம் தான் இந்த சாதனையை படைத்திருந்தது. … Read more

ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை இயக்கும் ஸ்லெம்டாக் மில்லியனர்

ஹாலிவுட்  இயான் பிளெம்மிங் கற்பனையில் உருவான கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இவர் எழுதிய நாவலைத் தழுவி இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தின் 25 இன்ஸ்டால்மென்ட் தயாராக உள்ளது. இந்தப் படத்தை `ஸ்லெம்டாக் மில்லியனர்’, `127 ஹவர்ஸ்’ போன்ற படங்களை எடுத்த டேனி பாயல் இயக்குகிறார். “படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ரிச்சர்ட் கர்ட்ஸ் எழுதியிருக்கும் கதையின் வேளைகளில் இருக்கிறேன் அதன் படப்பிடிப்பு ஆறு வாரங்களில் துவங்க உள்ளது. ஜேம்ஸ் … Read more

துப்பாக்கி வைத்திருக்கும் கையில் பான் மசாலா வைத்திருந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு நோட்டீஸ்!

டெல்லி அரசு பான் மசாலா விளம்பரப் படத்தில் நடித்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனுக்கு( pierce brosnan)  சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் பான் மசாலாவில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அதனை பான் மசாலா நிறுவனம் மறைத்து விட்டது என்றும் பியர்ஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருப்பதாக டெல்லி கூடுதல் சுகாதாரத் துறை இயக்குனர் அரோரா தெரிவித்துள்ளார். இதுபோன்ற விளம்பரங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்றும் ஹாலிவுட் நடிகர் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. … Read more

பிளாக் பாந்தர் ஆல்டைம் வசூலில் 9வது இடம்!

ஹாலிவுட்டில்  படங்கள் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூல் ஈட்டுவது புதிதல்ல. சமீபத்தில் வெளிவந்த பிளாக் பாந்தர் படம் . பிளாக் பாந்தர் படம் உலகம் முழுவதும் வெளியாகி 26 நாட்களில் தற்போது $1 பில்லியன் வசூலித்துள்ளது.  இந்திய ரூபாயில் 6500 கோடி ரூபாய்க்கும் அதிகம். $1 பில்லியன் மைல்கல்லை தொட்டுள்ள 33வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி இந்த சாதனையை தொடுவது 16வது முறையாகும். மார்வெல் 1 பில்லியன் டாலர் வசூலை 5வது முறையாக தொட்டுள்ளது. … Read more

அந்த ஆள் என்ன மனுஷனா இல்லை மிருகமா – 18 வயது மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலர் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார். சுமார் 100 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். வெயின்ஸ்டீன் ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஜேன் 2015ம் ஆண்டு … Read more