ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர “ஷான் கானெரி” காலமானார்.!

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி நேற்று காலமானார். உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளது. அந்த வகையில், முதலில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உட்பட 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றவர் ஷான் கானெரி. ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷான் கானரி 90 வயதான நிலையில் தூக்கத்திலையே நேற்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவிற்குப் … Read more

ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை இயக்கும் ஸ்லெம்டாக் மில்லியனர்

ஹாலிவுட்  இயான் பிளெம்மிங் கற்பனையில் உருவான கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இவர் எழுதிய நாவலைத் தழுவி இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தின் 25 இன்ஸ்டால்மென்ட் தயாராக உள்ளது. இந்தப் படத்தை `ஸ்லெம்டாக் மில்லியனர்’, `127 ஹவர்ஸ்’ போன்ற படங்களை எடுத்த டேனி பாயல் இயக்குகிறார். “படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ரிச்சர்ட் கர்ட்ஸ் எழுதியிருக்கும் கதையின் வேளைகளில் இருக்கிறேன் அதன் படப்பிடிப்பு ஆறு வாரங்களில் துவங்க உள்ளது. ஜேம்ஸ் … Read more