பிளாக் பாந்தர் ஆல்டைம் வசூலில் 9வது இடம்!

ஹாலிவுட்டில்  படங்கள் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூல் ஈட்டுவது புதிதல்ல. சமீபத்தில் வெளிவந்த பிளாக் பாந்தர் படம் .

பிளாக் பாந்தர் படம் உலகம் முழுவதும் வெளியாகி 26 நாட்களில் தற்போது $1 பில்லியன் வசூலித்துள்ளது.  இந்திய ரூபாயில் 6500 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

$1 பில்லியன் மைல்கல்லை தொட்டுள்ள 33வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி இந்த சாதனையை தொடுவது 16வது முறையாகும். மார்வெல் 1 பில்லியன் டாலர் வசூலை 5வது முறையாக தொட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் $521 மில்லியன் வசூலித்துள்ள பிளாக் பாந்தர் தான் தற்போது ஆல்டைம் வசூலில் 9வது இடத்தில உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment