உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த ‘பாகுபலி-2’ திரைப்படத்திற்கு வந்த சோதனை..!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடிப்பில் வெளியான ‘முத்து’ படம் ஜப்பானில் ‘டேன்சிங் மகாராஜா’ என்ற பெயரில் வெளியாகி, 1. 6 ( இந்திய மதிப்பில் சுமார் 10.5 கோடி ரூபாய்) மில்லியன் டாலர் வசூலித்தது. ஜப்பானில் அதிகம் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் ‘முத்து’ படம் பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படம், 1.48 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் 9.7 கோடி ரூபாய்) … Read more

பிளாக் பாந்தர் ஆல்டைம் வசூலில் 9வது இடம்!

ஹாலிவுட்டில்  படங்கள் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூல் ஈட்டுவது புதிதல்ல. சமீபத்தில் வெளிவந்த பிளாக் பாந்தர் படம் . பிளாக் பாந்தர் படம் உலகம் முழுவதும் வெளியாகி 26 நாட்களில் தற்போது $1 பில்லியன் வசூலித்துள்ளது.  இந்திய ரூபாயில் 6500 கோடி ரூபாய்க்கும் அதிகம். $1 பில்லியன் மைல்கல்லை தொட்டுள்ள 33வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி இந்த சாதனையை தொடுவது 16வது முறையாகும். மார்வெல் 1 பில்லியன் டாலர் வசூலை 5வது முறையாக தொட்டுள்ளது. … Read more

சிவகார்த்திகேயனின் வசூல் வேட்டை – வேலைக்காரன் படத்தின் பிரமாண்ட வசூல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும்  வேலைக்காரன் படமானது ரசிகர்களுக்கு மிகவும் திருப்தி தரும் வகையில் இருந்தது. சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிப்பில்  முதன்முறையாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களுக்கு இடையே பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது . இப்படம் இறங்கிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 15.5 கோடி வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 3வது நாள் முடிவில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூ. 2.88 கோடி வரை வசூலித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே … Read more

தடைகளை தாண்டி 50 நாளை கொண்டாடும் தளபதியின் “மெர்சல்” படக்குழு…!

  இயக்குனர் அட்லி இயக்கத்தில்,இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் “மெர்சல்” .இப்படம் வெளிவருவதற்கு முன்னேயும் அதன் பின்பு வெளியான பிறகு கூட பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தும் அத்தனை தடைகளை தாண்டி தற்போது 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது .இந்நாளை கொண்டாடி வருகிறது மெர்சல் படக்குழு. மெர்சல் படத்தின் இந்த வெற்றியை கண்டு பெருமைபடுவதாகவும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ,தளபதி விஜய் ஆகியோருக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேனாண்டாள் … Read more