கொரோனாவிலிருந்து மீண்டு வந்து நிவாரண நிதியை அள்ளி கொடுத்த சினிமா பிரபலம்..!

எழுத்தாளரான ஜே. கே. ரவுலிங். இவர்தான் பலரதும் பேவரட் ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தை எழுதியவர். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த இவர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு நிதி வழங்கியுள்ளார்.  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், திரைப்படதுறை ஊழியர்களுக்கும் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் இந்த கொரோனா தொற்றால் ஹாலிவுட் … Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி !

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி. ஜேசன் மிட்செல், ஒரு அமெரிக்க நடிகர். அவர் 2015, ‘ஸ்ட்ரெய்ட் அவுட்ட காம்ப்டன்’ என்ற படத்தில் மறைந்த ராப் பாடகர் ஈஸி இ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் காங்: ஸ்கல் ஐலேண்ட், முட்பண்ட் மற்றும் முஸ்டாங் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மிசிசிப்பி மாகாணத்தில் போலீசார் வாகன சோதனையின் போது சிக்கிய ஜேசன் மிச்செல் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஜேசன் … Read more

இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த தி லயன் கிங்!

1994-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி லயன் கிங்’. இப்படம் தற்போது, 3டி அனிமேஷன் திரைப்படமாக, தமிழ்,தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இப்படம் ரிலீசாகி ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூலின் மூலம் இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் … Read more

முதல் மூன்று நாளிலேயே வசூலில் சாதனை படைத்த ‘தி லயன் கிங்’!

இயக்குனர் ஜான் பெவ்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லயன் கிங்’. இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, மனோபாலா, ரோபோ சங்கர் போன்ற தமிழ் நடிகர்களின் பங்கும் உண்டு. இந்நிலையில், இப்படம் ஜூலை 19-ம் தேதி ரிலீசாகி உள்ளது. இந்தியாவில் ‘தி லயன் கிங்’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல்  படைத்துள்ளது. இந்தியாவில் முதல்வார இறுதியில் அதிகமாக வசூல் செய்த ஹாலிவுட் படங்களில் இப்படம் மூன்றாவது … Read more

கான்ஜுரிங் பட வரிசையில் அடுத்த பேய் படம் அனபெல்லா கம்ஸ் ஹோம்!

பேய் படங்கள் என்றாலே ஹாலிவுட் படங்கள் தான்.பேய் வரும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் அப்படியே ஒரு நிமிடம் நிற்பது போல் இருக்கும்.அந்த வகையில் தி கான்ஜுரிங் திரைப்படம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து பொம்மையை மையமாக வைத்து அனபெல்லா படம் திரைக்கு வந்தது.இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அனபெல்லா கம்ஸ் ஹோம் நியூ லைன் சினிமா தயாரிப்பில் வார்னர் பிரதர்ஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது.இந்த … Read more

மார்வல் மூவீஸ் தயாரிப்பில் ஜூலை 5-ல் தமிழில் வெளியாகவுள்ள ஹாலிவுட் திரைப்படம்!

மார்வல் மூவீஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலக சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் முறியடித்தது.இந்நிலையில் மார்வல் மூவிஸ் தயாரிப்பில் அடுத்த படமான தி பைடர் மேன்,ஜூலை 5-ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் வீட்டிற்குள் இருந்த பைடர் மேன் இந்த படத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து அங்குள்ள சவாலை சந்திக்கிறாராம். ஐரோப்பாவை ஜாலியாக சுற்றிப்பார்க்க கிளம்புகிறாராம் பைடர் … Read more

ஹேக்கர்களின் அட்டூழியம் தாங்க முடியாமல், தனது நிர்வாண புகைபடத்தை வெளியிட்ட பிரபல நடிகை ! குவியும் பாராட்டுக்கள்!

நடிகை பெல்லா த்ரோன் பிரபலமான ஹாலிவுட் நடிகை. இவரது ட்வீட்டர் கணக்கை ஹேக்கர்கள், ஹேக் செய்து விட்டதாக கூறியிருந்த நிலையில், த்ரோனின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக ஹேக்கர்கள் த்ரோனை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, த்ரோன், ஹேக்கர் என்னை வெகு நேரமாக கட்டுப்படுத்தி வருகிறான். இனி அவனால் அதை செய்ய இயலாது. நானே எனது புகைபடங்களை வெளியிடுகிறேன் என துணிச்சலாக வெளியிட்டுள்ளார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Fuck u and the power u think … Read more

ஹாலிவுட் படத்தில் களமிறங்கும் ரஜினி பட நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் ஹுமா குரேஷி நடித்திருந்தார். இப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலியான ஜாரினாவாக நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து சித்தார்த்துடன் இணைந்து லைலா என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது இவர், தி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஹாலிவு படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் பீட்டர் மேஹ்யூ மரணம்

பிரபல ஹாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகரான பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார்.இவர் முதன் முதலில் “சிந்துபாத் அண்ட் தி ஐ ஆப் தி டைகர்”திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு  1977-ல் வெளியான  “ஸ்டார் வார்ஸ்” திரைப்படத்தில்  துணை விமானியாகவும்  நடித்து  ரசிகர்களை கவர்ந்தார்.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இவர் நடிப்பில் “டெர்ரர்”, “ஸ்டார் டூர்ஸ் யெஸ்டர்டே வாஸ் டை” ஆகிய  பல  வெற்றி படங்களில் நடித்துள்ளார். 74 வயதாகும் பீட்டர் மேஹ்யூ திடீரென்று மரணம் அடைந்துவிட்டதாக … Read more

தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான ஜெம்மா வீலன்(Gemma Whelan).இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார். ஹாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பையும் , வசூலையும் பெற்று உள்ளது. அப்படங்களில் ஒன்று தான் “Game of Thrones”.இப்படத்தில் Yara Greyjoy என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து  தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ளார்.இந்த புகைப்படம் இதுவரை 1.31 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் … Read more