அவசர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாரி 2 வில்லன்..!

பிரபல மலையாள நடிகரான டொவினோ தாமஸ் தற்பொழுது இயக்குனர் வி.எஸ் ரோஹித் இயக்கத்தில் காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரு சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது. அப்பொழுது டொவினோ தாமஸ் வயிற்றில் அடி வாங்குவது போல காட்சி இருந்துள்ளது. அந்த காட்சியை எடுக்கும்பொழுது அவரின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் வலி உண்டாகியது, ஆனால் வலியைவைத்துக் கொண்டு படத்தில் நடித்துள்ளார். பிறகு வலி அதிகமான காரணத்தினால் … Read more

ரஜினி படத்தில் நடித்ததால் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன்! காலா பட நடிகை அதிரடி!

ரஜினி படத்தில் நடித்ததால் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். சினிமாவுக்கு கவர்ச்சி மட்டும் போதாது, மேலும் பல திறமைகளும் இருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காலா. இந்த படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஹூமா குரோஷி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் ரஜினி படத்தில் நடித்ததால், தனது உணவு பழக்கத்தை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,  ‘நான் வட … Read more

ரஜினி பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் வீடியோ!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் உலகநாயகன் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

ஹாலிவுட் படத்தில் களமிறங்கும் ரஜினி பட நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் ஹுமா குரேஷி நடித்திருந்தார். இப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலியான ஜாரினாவாக நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து சித்தார்த்துடன் இணைந்து லைலா என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது இவர், தி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஹாலிவு படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.