ஹாலிவுட் படத்தில் களமிறங்கும் ரஜினி பட நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் ஹுமா குரேஷி நடித்திருந்தார். இப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலியான ஜாரினாவாக நடித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து சித்தார்த்துடன் இணைந்து லைலா என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது இவர், தி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஹாலிவு படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment