இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த தி லயன் கிங்!

1994-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி லயன் கிங்’. இப்படம் தற்போது, 3டி அனிமேஷன் திரைப்படமாக, தமிழ்,தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இப்படம் ரிலீசாகி ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூலின் மூலம் இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் … Read more

முதல் மூன்று நாளிலேயே வசூலில் சாதனை படைத்த ‘தி லயன் கிங்’!

இயக்குனர் ஜான் பெவ்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லயன் கிங்’. இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, மனோபாலா, ரோபோ சங்கர் போன்ற தமிழ் நடிகர்களின் பங்கும் உண்டு. இந்நிலையில், இப்படம் ஜூலை 19-ம் தேதி ரிலீசாகி உள்ளது. இந்தியாவில் ‘தி லயன் கிங்’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல்  படைத்துள்ளது. இந்தியாவில் முதல்வார இறுதியில் அதிகமாக வசூல் செய்த ஹாலிவுட் படங்களில் இப்படம் மூன்றாவது … Read more