மக்களின் கவனத்திற்கு.! வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள்.!

சென்னையில் 46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று வருகிறது. அதில் சுகாதாரத்துறை சார்பாக வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னையில் 46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் அண்மையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து துறை சார்ந்த புரிதல்கள் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுருக்கிறது. அதில், சுகாதாரத்துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரத்யேக … Read more

பெங்களூரு விமான கண்காட்சியில் திடீர் தீவிபத்து!! 100க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!!

பெங்களுருவில்   விமான கண்காட்சி நடைபெற்று வருகின்றது . விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறுகின்றது. இந்த விமான சாகச கண்காட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் பங்கேற்றுள்ளது.இதை கண்டு கழித்தவர் விமான கண்காட்சியை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.   மேலும் இதில் டார்மியர், சி-17, துருவ் ஹெலிகாப்டர்கள், … Read more

பெங்களுருவில் மூன்றாவது நாளாக விமான கண்காட்சி…!!

பெங்களுருவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக விமான கண்காட்சி நடைபெற்று வருகின்றது . விமானங்கள் வெண் புகையை கக்கியப்படி வானில் கோடு போட்டும், வட்டமிட்டும் பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறுகின்றது.இந்த கண்காட்சியில் அதிநவீன ரக விமானங்கள் விண்ணில் சாகசம் நிகழ்த்தின. இந்த விமான சாகச கண்காட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் பங்கேற்றது.வானத்தில் ஒன்றன்பின் ஒன்றாக விமானங்கள் … Read more

பெங்களுருவில் இரண்டாவது நாளாக விமான கண்காட்சி…!!

பெங்களுருவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான கண்காட்சி நடைபெற்று வருகின்றது . பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் இந்த கண்காட்சியில் பங்கேற்றது. இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறுகின்றது.இந்த கண்காட்சியில் அதிநவீன ரக விமானங்கள் விண்ணில் சாகசம் நிகழ்த்தின. இரண்டாவது நாளாக நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் போர் விமானமும் பங்கேற்றது.வானத்தில் ஒன்றன்பின் ஒன்றாக விமானங்கள் … Read more

புதுச்சேரியில் செல்லப் பிராணிகள் கண்காட்சி…!!

புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டியில், பல்வேறு வகையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. புதுச்சேரியில் உள்ள தனியார் கிளப் சார்பில் ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்கான போட்டி நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டி, 5-வது ஆண்டாக தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஜூனியர், இண்டர் மீடியட், பிரடின், ஓபன் போன்ற 6 பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், டாபர்மேன், ராட்வீலர், பொம்மரேனியன், பக், ராஜபாளையம் போன்ற வகைகளைச் … Read more

திண்டுக்கல்லில் சேவல் கண்காட்சி…!!

திண்டுக்கல்லில் சேவல் கண்காட்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. திண்டுக்கல் மாவட்டம் சித்தூர்பட்டியில், சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சேவல்கள், கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் விசிறி வால் சேவல், பார்வையாளர்களால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை விலை கேட்கப்பட்டது. குறிப்பாக வெள்ளை, மயில், கருப்பு, வெள்ளை நூலான், விசிறிவால், கிளி மூக்கு என பல்வேறு வகையான சேவல்கள் பார்வையாளர்களை … Read more

கைத்தறி மற்றும் துணிநூல் துறை கண்காட்சி…அமைச்சர் தொடங்கி வைத்தார்…!!

கோவை கொடிசியா மைதானத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்தார் கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்து பேசினார். இந்த கட்சட்சியில் ஏராளமான கைத்தறி தொழில் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தபட்டு இருந்தது.கண்காட்சியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு துறை சார்ந்த கண்காட்சியும் காண்போரை … Read more