#T20 WorldCup 2022: அரையிறுதிக்கு தகுதி பெறுமா? இங்கிலாந்து! டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பேட்டிங்.!

டி-20 உலகக்கோப்பையில் இன்று இங்கிலாந்து-இலங்கை போட்டியில் அணி டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங். ஆஸ்திரேலியாவில் ஐசிசியின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து அணி மட்டும் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னியில் மோதுகின்றன. இலங்கை அணி அரையிறுதியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்றாலே அரையிறுதிக்கு … Read more

#T20 World Cup 2022: வாழ்வா? சாவா? போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து.!

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179  குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 180 ரன்கள் வெற்றி இலக்குடன் … Read more

#T20 World Cup 2022: இங்கிலாந்து அணி அதிரடி ரன் குவிப்பு! பட்லர், ஹேல்ஸ் அதிரடி அரைசதம்.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் பட்லர் மற்றும் ஹேல்ஸ் அதிரடியுடன் 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் .!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. நியூசிலாந்து அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது. இன்று வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. டாஸ் வென்று … Read more

#T20 World Cup 2022: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டியும் மழையால் ரத்து.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டியும்  மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டி மழை காரணமாக ஆட்டம் ஒரு பந்து கூட போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கனவே மெல்போர்னில் இன்று காலை ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#T20 World Cup 2022: டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் சூப்பர்-12 போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பௌலிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 62 ரன்கள் குவித்தார் மற்றும் இங்கிலாந்து … Read more

#T20 World Cup 2022: அயர்லாந்து அணி 157 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் 20 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆண்ட்ரூ … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று இங்கிலாந்து பௌலிங், மழையால் ஆட்டம் பாதிப்பு.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி, முதலில் பௌலிங் செய்து விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நடைபெறும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (C & W), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், … Read more

ராணி மறைவின் போது பணியாற்றியதில் பெருமை அடைகிறேன்.! ராஜினாமா செய்த லிஸ் டிரஸ் உரை.!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மறைவின்போது பிரதமர் பதவியில் இருந்து பணியாற்றியதில் நான் பெருமை கொள்கிறேன். – பிரதமர் பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ் உரையாற்றினார் .  பிரதமர் பதவியில் வெறும் 6 வாரங்களே பதவியில் இருந்த லிஸ் டிரஸ் அண்மையில் தனது ராஜினாமாவை அறிவித்தார். அதன் பிறகு தான் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரதமராக பொறுப்பேற்று கொண்டார். லிஸ் டிரஸ் பதவியில் இருந்த அந்த காலகட்டத்தில் தான் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். … Read more

Rishi sunak : இங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளரான பென்னி மார்டண்ட் போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்தும்  பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமராகிறார் ரிஷி சுனக். 42 வயதான அவர் இரண்டு மாதங்களுக்குள் நாட்டின் மூன்றாவது பிரதம மந்திரியாக மாறுவார், அவருக்கு முன்னோடியாக இருந்த லிஸ் ட்ரஸ் ஆறு வாரங்களுக்குப் பிறகு பொருளாதார சந்தைகளை உலுக்கிய ஒரு பொருளாதாரத் திட்டத்தால் பதவியில் இருந்து விலகினார்.