#T20 World Cup 2022: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டியும் மழையால் ரத்து.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டியும்  மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டி மழை காரணமாக ஆட்டம் ஒரு பந்து கூட போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கனவே மெல்போர்னில் இன்று காலை ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து சத்தத்தை தவறவிட்ட வார்னர்.. முதல் நாள் ஆட்ட முடிவில் 221 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா!

ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் … Read more

#ENGvAUS: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு!

உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு. ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்றில் இன்றைய தினத்தின் 2வது போட்டியான இயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. … Read more

#ENG vs AUS டி-20 நாளை நடைபெறுகிறது கடைசி போட்டி…! வெற்றி எந்த அணிக்கு..?

ஆஸ்திரேலிய அணி மற்றும் இங்கிலாந்த் அணிக்கு இடையே நாடாகும் T-20 கடைசி போட்டி நாளை மாலை 6 மணியிலிருந்து இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் என்ற மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3  T20, 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. மேலும் … Read more

தி ஆஷஸ் டெஸ்ட் தொடர் : ஸ்கோர் போர்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி  196-4 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் 3 வது ஓவரில் குக் 2 ரன்னில் வெளியேற  ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஸ்டோன்மன் நிலைத்து ஆடினார். பின்னர் ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்களும், மார்க் ஸ்டோன்மேன் 53 ரன்களும்  எடுத்தனர்.  பின்னர் மழையின் காரணமாக ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 15 ரன்களில் பேட் கம்மிஸ் பந்தில் LBW … Read more