#T20 World Cup 2022: இங்கிலாந்து அணி அதிரடி ரன் குவிப்பு! பட்லர், ஹேல்ஸ் அதிரடி அரைசதம்.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் பட்லர் மற்றும் ஹேல்ஸ் அதிரடியுடன் 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் .!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. நியூசிலாந்து அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது. இன்று வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. டாஸ் வென்று … Read more

இங்கிலாந்து – நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது..!

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது மற்றும் கடைசி  போட்டி வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் … Read more