3000 வயதுடைய மம்மியின் குரலை கண்டுபிடித்து அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.!

3000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்த மம்மிக்கு குரல் எப்படி இருக்கும் என்பதை மானுடவியல் ஆய்வாளர்கள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர். இந்த குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும்,எதிர்காலத்தில் நெஸ்யமன்னின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கிமு 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த பாரோ ரமேசஸ் IX இன் கீழ் நெஸ்யமன் வாழ்ந்தார். இந்த நிலையில் எகிப்தில் உள்ள தீப்த் என்ற இடத்தில் கிமு 1099-1069 இந்த காலகட்டத்தில் வாழ்ந்த … Read more

எகிப்து வெங்காயத்தை முதல்வரே சாப்பிட்டு பரிசோதனை செய்தார் – அமைச்சர் செல்லூர் ராஜு

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.  எகிப்து வெங்காயத்தை முதல்வரே சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் இந்த வெங்காயம் மக்கள் மத்தியில் சிறிது பீதியை ஏற்படுத்தியது. … Read more

என்னடா இது! எல்லாரும் தரையில தான் சைக்கிள் ஓட்டுவாங்க! இவங்க மட்டும் தண்ணீர்ல ஓட்டுறாங்க!

இன்றைய நாகரீகமான உலகத்தய் பொறுத்தவரையில் அனைத்துமே நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. நாம் சைக்கிளில் பயணம் செய்த அனுபவம் எல்லாருக்கும் உண்டு. ஆனால், அனா சைக்கிளை நாம் சாலையில் தான் ஓட்டியிருப்போம். ஆனால், இங்கு எகிப்தில் சைக்கிளை தண்ணீரில் ஓட்டுகிறார். எகிப்தில் உள்ள நைல் நதியில், இரண்டு மிதவைக்கு நடுவில் சைக்கிளை பொருத்தி வைத்துள்ளனர். அந்த சைக்கிளை நைல் நதியில் தண்ணீரில் விட்டு, அதனை மிதித்தால், சைக்கிள் நதியில் நகர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எகிப்து ஆற்றில் சைக்கிள் ஓட்டும் … Read more

கடலுக்கு அடியில் 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் , கப்பல் கண்டுபிடிப்பு !

உலகில் பழமை வாய்ந்த கலாச்சாரமாக எகிப்தின் கலாச்சாரத்தை கூறப்படுகிறது.. தற்போது உள்ள எகிப்து நாட்டில் ஹெராக்லியான் என்ற இடத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கடலுக்கு அடியில் இருந்து  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் உடன் நகைகள் மற்றும் நாயணங்கள் உள்ள ஒரு கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதேபோல் பழங்கால கட்டிடங்கள், மண்பாண்டங்கள் போன்றவைகளும் உள்ளனர்.இவை அனைத்தும் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. … Read more

எகிப்தில் 40 மம்மி சடலம்….தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர் ஆய்வு….!!

எகிப்தில் 40 மம்மி பதப்படுத்தப்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. எகிப்து தலைநகர் கைரோவிற்குத் தெற்கே உள்ள மின்யா என்னும் இடத்தில் நான்கு கண்டுபிடிக்கப்பட்டது.அந்த புதையிடங்களில் 9 மீட்டர் ஆழத்தில் மம்மிகள் இருப்பது தெரியவந்தது. கல்சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த அந்த மம்மி சடலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். இந்த சடலங்களில் 12 சடலங்கள் சிறுவர்கள் சடலம் என்றும் , சடலங்களின் முழுமையான அடையாளம் கண்டறியப்படவில்லலை அனால் இந்த சடலங்கள் முக்கிய பதவிகளில் இருந்த அதிகாரிகள் உடல்களாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.இந்த சடலங்கள் (கி.மு 305-30) ஆண்டின் டோலேமிக் … Read more