#ELECTIONBREAKING: இ.யூ.மு.லீக், மமகவுடன் திமுக ஒப்பந்தம் கையெழுத்து.! எத்தனை தொகுதிகள் தெரியுமா.?

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியோடு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் … Read more

திமுக கூட்டணியில் நாளை தொகுதிகள் இறுதி செய்யப்படும் – காதர் மொய்தீன்

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதி என இறுதி செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இ.யூ.மு.லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது … Read more

திமுக எத்தனை இடங்களில் போட்டி? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? – தொகுதி பங்கீடு குறித்த சுவாரஸ்ய தகவல்.!

வரும் சட்டமன்ற தேர்தலில் 178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதான கட்சியான அதிமுக, திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி ஒருபக்கம் அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மறுபுறம் திமுக … Read more

தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் – விசிக தலைவர் திருமாவளவன்

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பேசியபின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அறிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார். இதற்குமுன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுகவின் தனித் தன்மை காக்கப்பட வேண்டும் … Read more

திமுக கூட்டணி இன்று உண்ணாவிரத போராட்டம் – காவல்துறை அனுமதி மறுப்பு

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 22-வது நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே கடந்த 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் … Read more

திமுக கூட்டணி நாளை உண்ணாவிரத போராட்டம் – காவல்துறை அனுமதி மறுப்பு

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில்  காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,கடந்த 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் உண்ணா விரதம் இருந்தனர். இதனிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக … Read more

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் – திமுக கூட்டணி அறிவிப்பு

 விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,கடந்த 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் உண்ணா விரதம் இருந்தனர் .விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் உண்ணாவிரத போராட்டத்தில் … Read more