28 C
Chennai
Wednesday, April 14, 2021

farmersbill2020

- Advertisement -

பல நாடுகளுக்கு செல்லும் பிரதமருக்கு , விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை  – பிரியங்கா காந்தி

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆனால் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.  உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.அவரது உரையில், தலைநகர் டெல்லி அருகே...

விவசாய அமைப்பு தலைவர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 3...

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி ! மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில்  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய...

போராடி வரும் விவசாயிகளின் கருத்தை கேட்க அரசு தயார் – பிரதமர் மோடி

போராடி வரும் விவசாயிகளின் கருத்தை கேட்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில்...

விவசாயிகள் விஜய் மல்லையா , நிரவ் மோடி போல கார்ப்பரேட் ரவுடிகள் அல்ல -பஞ்சாப் முதலமைச்சர் ட்வீட் 

விவசாயிகள் விஜய் மல்லையா , நிரவ் மோடி போல கார்ப்பரேட் ரவுடிகள் அல்ல என்று பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசு தீர்மானம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.   மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள்...

வேளாண் சட்டங்ளுக்கு எதிர்ப்பு -குடியரசுத்தலைவர் உரையை புறக்கணிக்க 16 கட்சிகள் முடிவு முடிவு

நாடாளுமன்ற  கூட்டத்தொடரை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும், நாளை  முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச்...

அறவழி விவசாயப் புரட்சி! காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்

கேடுகெட்ட மூன்று விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு ரத்துச் செய்ய வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 62 நாட்களாக...

வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும் – மு.க.ஸ்டாலின்

ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்....

டெல்லி டிராக்டர் பேரணி ! போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழப்பு!

விவசாயிகள் நடத்திய  போராட்டத்தின் போது டெல்லியின் டிடியு மார்க்கில் உள்ள பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். விவசாயிகள் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக...
- Advertisement -

Must Read

- Advertisement -