இந்த தேதியை குறிவைக்கும் நயன்தாரா – தனுஷ் – கார்த்தி! ரிலீஸ் அப்டேட்ஸ்!!

தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி விட்டது. இந்த மாரி 2 படம் ரெடியாகி படம் டிசம்பரில் வெளியாகும் என முதல் பார்வையேடு படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படமும் … Read more

தீபாவளிக்கு சர்ப்ரைஸ் தரும் கார்த்தி! தேவ் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தீரன் அதிகாரம் ஒன்று, கடைகுட்டி சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்பணத்தை ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இப்படத்தை ராஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் கார்த்தி பைக் ரேஸராக நடிக்க உள்ளார். இப்படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் டீசர் வருகிற 5ஆம் … Read more

பைக் ரேஸராக களமிறங்கும் கார்த்தி! ஷ்டைலிஸ் 'தேவ்' அப்டேட்ஸ்!!

தீரன் அதிகாரம் ஒன்று,  கடைகுட்டி சிங்கம் என பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ரஜீத் ரவி சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலயன்ஸ் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், RJ.விக்னேஷ் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இதில் பைக் ரேஸராக கார்த்தி நடிக்கிறார். இப்படம் எவரெஸ்டை சுற்றி … Read more

செம லுக்கில் கார்த்தியின் தேவ்….அண்ணன் வெளியிட்ட ஃபஸ்டர் லுக்….!!!

நடிகர் கார்த்தியின் தேவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதனை நடிகரும் அண்ணானுமான  சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிந்ற படம் தான் ‘தேவ்’. இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றனர் அதனை  தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இந்த … Read more

நிறைவடையும் தருவாயில் கார்த்தி படம்..

நடிகர் கார்த்தி நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தேவ்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இன்று டப்பிங் பணிகள் துவங்கியது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடித்து வரும் ஆக்சன், திரில்லர், அட்வெஞ்சர் என பல பரிமாணங்களில் உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் டப்பிங் பூஜை இன்று தொடங்கியது. இதில் கார்த்தி டப்பிங் பேசி துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் முக்கிய பாகமான சேசிங், சண்டை காட்சிகளை படம் பிடிக்க … Read more

“படபிடிப்பை நிறுத்த செய்த வெள்ளம்” நடிகர் கார்த்தி பேட்டி..!!

பயங்கர வெள்ளம் – நின்றுபோன கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு ரஜத் இயக்கத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி வரும் `தேவ்’ படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடக்கவிருந்த நிலையில், கடும் மழை வெள்ளத்தால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. `கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். மேலும் … Read more

மீண்டும் கார் சேஸிங்கில் களமிறங்கிய நடிகர் கார்த்தி ..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், “சிங்கம் 2“, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “ மோகினி “ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் … Read more