கோவை நகை கொள்ளை.! தீரன் பட பாணியில் திருடனை மத்திய பிரதேசம் புகுந்து தூக்கிய தமிழக போலீசார்.!

தீரன் பட பாணியில் கோவையில் திருடி வெளி மாநிலம் சென்ற திருடர்களை அங்கு வைத்தே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டு காரணமாக தமிழகத்தில் திருடிவிட்டு, வெளிமாநிலத்தில் தப்பி சென்ற திருடர்களை அவர்கள் ஊருக்கே சென்று கைது செய்துள்ளனர். கோவையில் சுமார் 6.5 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் திருடி சென்றுள்ளது. இந்த கொள்ளை கும்பல்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அதில் அந்த திருட்டு கும்பல் மத்திய பிரதேச … Read more

பைக் ரேஸராக களமிறங்கும் கார்த்தி! ஷ்டைலிஸ் 'தேவ்' அப்டேட்ஸ்!!

தீரன் அதிகாரம் ஒன்று,  கடைகுட்டி சிங்கம் என பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ரஜீத் ரவி சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலயன்ஸ் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், RJ.விக்னேஷ் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இதில் பைக் ரேஸராக கார்த்தி நடிக்கிறார். இப்படம் எவரெஸ்டை சுற்றி … Read more

அவனுங்க மூக்குல ஒரு குத்து விடனும்- கார்த்தி ஆவேசம்..!

கார்த்தி தீரன் படத்தின் மூலம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். அடுத்து ஒரு புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் இன்று எழுமின் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார், இதில் இவருடன் நடிகர் சிம்புவும் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய கார்த்தி ‘பெண்களிடம் திருடர்கள் செயினை பறிக்கும் போது, அவர்களை எதிர்த்து சண்டையிட்டு, அவன் மூக்கில் ஒரு குத்து விட வேண்டும்’ என்று கோபமாக பேசினார்.