செம லுக்கில் கார்த்தியின் தேவ்….அண்ணன் வெளியிட்ட ஃபஸ்டர் லுக்….!!!

செம லுக்கில் கார்த்தியின் தேவ்….அண்ணன் வெளியிட்ட ஃபஸ்டர் லுக்….!!!

நடிகர் கார்த்தியின் தேவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதனை நடிகரும் அண்ணானுமான  சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டார்.
Related image
இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிந்ற படம் தான் ‘தேவ்’. இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றனர் அதனை  தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில்  பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் இணைந்து  படத்தைத் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க  வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
Image result for karthi

இந்த படம் உக்ரைன் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னை மற்றும் ஹைதராபாத், குலுமணாலியில்  முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வரும் டிசம்பர் 21-ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

DINASUVADU

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *