கோடி ரூபாய் கொடுத்தால் கூட இப்படி நான் நடிக்க மாட்டேன் – நடிகர் கார்த்தி ஓபன்

கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் புகைபிடிக்கும் காட்சிகளை நடிக்க மாட்டேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தகுந்த வசூலையும் கொடுத்தது. இந்நிலையில், கார்த்தி பல படங்கள் நடித்திருந்தாலும் மாஸ் காட்டுவதற்காக எடுக்கப்படும் புகை பிடிக்கும் சீன்களை தவிர்த்து வருகிறார். கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் … Read more

கைதி 2 எப்போது..?? தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்..!!

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கொடுத்துள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் இல்லாமலே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். மேலும் கைதி படத்தின் முடிவில் கூட … Read more

சுல்தான் படத்தின் ‘எப்படி இருந்த நாங்க’ பாடல் இன்று.!

சுல்தான் படத்தின் 3 வது பாடலான ‘எப்படி இருந்த நாங்க’ என்ற பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி … Read more

கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் சிம்பு.!

கார்த்தியின் சுல்தான் படத்தின் செக்கன்ட் சிங்கிளான ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கலை’ என்ற பாடல் இன்று 7 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பாடலை சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , … Read more

‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’ -கார்த்தியின் சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பு.!

கார்த்தியின் சுல்தான் படத்தின் செக்கன்ட் சிங்கிளான ‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்ற பாடல் நாளை 7 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். … Read more

சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்..!

சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளது.  இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு JaiSulthanஇசை யமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியானது அதனை தொடர்ந்து படத்திற்கான முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த … Read more

ரூ.8 கோடிக்கு விலை போன ‘சுல்தான்’.! தொலைக்காட்சி உரிமையை வாங்கிய பிரபல டிவி சேனல்.!

கார்த்தியின் சுல்தான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 … Read more

சுல்தான் படத்தின் வெளியீட்டு உரிமை குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

சுல்தான் படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வெளியீட்டு உரிமைகளை வாராங்கல் ஸ்ரீனு என்பவர் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற … Read more

இணையத்தில் வைரலாகும் ‘சுல்தான்’ பட ஸ்டில்ஸ்.!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் … Read more

மிரட்டலாக வெளியான “சுல்தான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “ரெமோ” பபடத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மிரட்டலான தோற்றத்துடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. Dear brothers and sisters, Your love and … Read more