#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – இந்தியாவுக்கு முதல் வெற்றி!

முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரகுமானை வீழ்த்தி இந்திய அணி வீரர் ரவுனக் சத்வானி வெற்றி.  சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் 3 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவில் 188 அணிகள், பெண்கள் பிரிவில் … Read more

செஸ் ஒலிம்பியாட் விழாவில் குக்கூ குக்கூ பாடல்..!

செஸ் ஒலிம்பியாட் விழாவில் என்சாய் எஞ்சாமி பாடலுக்கு நடனம்.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடகர்கள் தீ … Read more

செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் – தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்ற கிளை..!

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம், பெயரை சேர்க்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு ஒத்திவைப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை … Read more

#BREAKING : செஸ் ஒலிம்பியாட் – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா கலைநிகழ்வில் கலந்துகொள்ளவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் … Read more

இன்று கோலாகலமாக தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி..!

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று கோலாகலமாக தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். … Read more

செஸ் ஒலிம்பியாட் – ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக  செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், … Read more

செஸ் ஒலிம்பியாட் – நாளை தொடக்கம்..!

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்குகிறது.  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு … Read more

‘நம்ம செஸ், நம்ம பெருமை’ – ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் தம்பி..!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னமான செஸ் தம்பி புகைப்படம் பொறிக்கப்பட்டு உள்ளது.  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த … Read more

பிரமாண்ட செஸ் நிகழ்ச்சியை இயக்க தயாரான விக்னேஷ் சிவன்… அப்போ அஜித் பட நிலைமை.?!

சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த செஸ் விளையாட்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பெரிய பெரிய விவிஐபிக்கள் வரவுள்ளனர். மேலும், இரண்டு பெரிய முன்னணி இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி நடத்தவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த … Read more

அருமை…செசபிள் மாஸ்டர் செஸ் போட்டி-2 வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா;இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

சர்வதேச அளவில் மிகவும் சிறந்த 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தாவும்(16 வயது) பங்கேற்றார். இதனையடுத்து,தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் காலிறுதி, அரையிறுதியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இறுதிபோட்டியில் உலகின் நம்பர் 2 ஆன லிங் டிரனை எதிர்கொண்டார்.இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங் டிரன்  பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.இதனால், 2 வது இடத்தை … Read more