செஸ் ஒலிம்பியாட் விழாவில் குக்கூ குக்கூ பாடல்..!

செஸ் ஒலிம்பியாட் விழாவில் என்சாய் எஞ்சாமி பாடலுக்கு நடனம். 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாட  நடன கலைகனர்கள் சிறப்பாக நடனமாடினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment