Prague Masters : 3-வது வெற்றியை பெற்றார் பிரக்ஞானந்தா ..!

Pragg-chess-tournament [file image]

Prague Masters : பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு (Czechia) நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்வார்கள். இதன் 6-வது சுற்று போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டு விளையாடினார். Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.! இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் … Read more

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற பிரக்ஞானந்தா

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். டெல்லியில் ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், மகளீர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நந்திதா 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் 7.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து, தற்போது தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் 7 புள்ளிகள் பெற்று … Read more

அருமை…செசபிள் மாஸ்டர் செஸ் போட்டி-2 வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா;இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

சர்வதேச அளவில் மிகவும் சிறந்த 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில்,தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தாவும்(16 வயது) பங்கேற்றார். இதனையடுத்து,தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் காலிறுதி, அரையிறுதியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இறுதிபோட்டியில் உலகின் நம்பர் 2 ஆன லிங் டிரனை எதிர்கொண்டார்.இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங் டிரன்  பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.இதனால், 2 வது இடத்தை … Read more