இவ்ளோ பெரிய ஹிட் கொடுத்தும் வாய்ப்பு தரமறுக்கும் தளபதி

தளபதி விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து, விஜய் படத்திலயே அதிக வசூல் என்ற பெருமையை பெற்றது. அதற்கெல்லாம் காரணம் தற்போதைய அரசியலின் மக்கள் மனஓட்டத்தை அறிந்து காட்சிகள் அமைக்கப்பட்டதும், அதற்கான அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளும் படத்தின் வெற்றியை பல மடங்கு உயர்த்தின. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கில் பெரிய ஹீரோவோடு சேர போகிறார் என்றும், இல்லை மறுபடியும் தளபதியுடன் … Read more

வசூல் மட்டுமல்ல, விருது வாங்குவதிலும் கெத்து காட்டி நிற்கும் மெர்சல்

தளபதி விஜயும், இயக்குனர் அட்லியும் தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இணைந்த திரைப்படம் மெர்சல். இப்படம் தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனைகள் புரிந்தது. இப்படம் விஜயின் திரைபயனத்தில் ஒரு மைல்கல். இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தை இயக்குனர் அட்லி நல்ல கருத்துகளுடன் கதையை நகர்த்தி இருப்பார். இதனால் இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் நடந்த எடிசன் விருது விழாவில் இது … Read more

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா…??

நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவர் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாகவும், ‘சன் பிச்சர்ஸ்’ அந்த படத்தினை தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெற்றியை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு தொலைக்காட்சி கொடுத்த அதிர்ச்சி

தீபாவளி தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் ‘மெர்சல்’. இப்படம் சுமார் 255 கோடி வசூல் செய்திருந்தது. இப்படத்தின் 100 வது நாளை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இப்படம் வெளியாகி சில மாதங்களே ஆகிய நிலையில் தொலைகாட்சியில் பொங்கலன்று வெளியாக உள்ளது. இது 100வது நாளை கொண்டாட இருந்த விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. source : dinasuvadu.com

அட்லி அடுத்து இயக்கபோவது இவரையா?! ஆச்சர்யத்தில் கோலிவுட்

இயக்குனர் அட்லி மிக குறுகிய காலத்திலேயே பெரிய நட்சத்திரங்கள் கால்சீட் கொடுக்கும் அளவுக்கு பெரிய இயக்குனராகிவிட்டார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில் இவர் அடுத்து யாரை இயக்க போகிறார் என ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு செய்தி உலாவருகிறது. அது என்னவென்றால், தெலுங்கு முன்னணி நடிகர் பிராபாஸை இயக்க போவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த கதையயை மெர்சல் படத்திற்கு முன்னாடியே பிரபாசை இயக்க இருந்ததாகவும் கூறபடுகிறது. இந்த … Read more

2018ம் ஆண்டு பொங்கலும் எங்களுக்கு தான்என தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

இளையதளபதி விஜய் ரசிகர்கள் விசேஷ தினங்கள் என்றாலே நம் தளபதி -ன்  திரைப்படமோ , அல்லது தளபதி இன் பட பெயோரோ வரும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள் ..   2018 பொங்கலுக்கு தளபதி எதுவும் ரிலீஸ் ஆகவில்லை , மற்றும் படத்தின் பெயரும் தெரியவில்லை . அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றங்கள் அடைந்தனர்.. இன் நிலையில் இந்த பொங்கலும் நமக்கு தான் .. என்றும் சொல்லும் வகையில் பிரபல தொலைகாட்சில் மெர்சல் படம் … Read more