மீண்டும் தூசிதட்டப்படும் சுந்தர்.சியின் பிரமாண்ட ‘சங்கமித்ரா’.!? என்ன நடந்தது?

சுந்தர்.சி இயக்க தேனாண்டாள் தயாரிக்க பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட படமாக உருவாக இருந்து கைவிடப்பட்ட சங்கமித்ரா மீண்டும் உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படம் வெளியான புதிதில், நம்ம கோலிவுட்டில் இருந்து பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட திரைப்படம் சங்கமித்ரா. இதில் அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி என அறிவிப்பு வெளியானது தான். அவர் குறைந்த பட்ஜெட்டில் காமெடி கமர்சியல் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல … Read more

சைமா விருதுகள் 2019 : தேர்வான 5 தமிழ் இசையமைப்பாளர்கள்.!

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. சினிமாதுறையில், சினிமா துறையில் சிறந்து விளங்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. … Read more

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான்.?

19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் கதிர்- ஏ ஆர் ரஹ்மான் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கதிர்.  இவரது இயக்கத்தில் கடைசியாக கடந்த 2002- ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் காதல் வைரஸ் .இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கன்னடத்தில் ‘நான் லவ் ட்ராக்’ என்ற படத்தை இயக்கியனார். இந்த … Read more

நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா.? ஏ ஆர் ரஹ்மான்.!

ரசிகரின் கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.  இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவரின் முதல் திரைப்படத்திற்கே தேசிய விருது கிடைத்தது. இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல பெரிய … Read more

சம்பவம் செய்ய காத்திருக்கும் இசைப்புயல்.! பாடல்கள் மட்டும் எத்தனை தெரியுமா?

 பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளது என்று கூறப்படுகிறது.  பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70% விகிதம் முடிவைத்துள்ள நிலையில், கொரோனா … Read more

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்.? இசையமைப்பாளர் யார் தெரியுமா.??

பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, உதயநிதி ஸ்டாலினை இயக்கவிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.  தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை … Read more

இசைப்புயல் இசையில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.!

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் கிடைத்துள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், தற்போது தமிழில் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கும் படங்களை பற்றி பார்ப்போம். அயலான் : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் … Read more

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்க்ஸ்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…!

இசையால் தமிழர்களின் பெருமையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.தனது பாடல் மற்றும் இசையின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது முதல் முறையாக ’99 சாங்க்ஸ்’ படத்தினை தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ’99 சாங்க்ஸ்’ படத்தினை இயக்குநர்.விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.மேலும்,இப்படத்தில் இஹான், மனீஷா கொய்ராலா,எடில்ஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இசையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து … Read more

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்- இசைப்புயல்..!!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் என்று இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.  இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து அவரே தயாரித்துள்ள  99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப் படத்தை இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் … Read more

பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல்..!!

பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல்கள் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல்கள் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையப்பயல் ஏ ஆர் … Read more