பார்த்திபன் படத்திற்கு இசையமைக்கும் இசைப்புயல்..!!

பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல்கள் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல்கள் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையப்பயல் ஏ ஆர் … Read more