நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்- இசைப்புயல்..!!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் என்று இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.  இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து அவரே தயாரித்துள்ள  99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப் படத்தை இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் … Read more