இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்க்ஸ்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…!

இசையால் தமிழர்களின் பெருமையை உலக அளவிற்கு கொண்டு சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.தனது பாடல் மற்றும் இசையின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது முதல் முறையாக ’99 சாங்க்ஸ்’ படத்தினை தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ’99 சாங்க்ஸ்’ படத்தினை இயக்குநர்.விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.மேலும்,இப்படத்தில் இஹான், மனீஷா கொய்ராலா,எடில்ஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இசையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து … Read more