பாகிஸ்தான் டிவி சேனலில் குற்றவாளியாக காட்சியளிக்கும் அமீர்கான்..!

நடிகர் அமீர்கான் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் , மேலும் தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் நடிகர் அமீர்கானை குற்றவாளியென கூறி பாகிஸ்தான் ஒரு தனியார் டிவி சேனல் இவரின் புகைப்படத்தை வெளியிட்டது மேலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டிவி சேனல் ஒன்று நேற்று முன்தினம் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அமீர்கான் பிடிப்பட்டார் என்று கூறி குற்றவாளி அமீர்கானின் … Read more

வாழ்வு ஒருமுறைதான்! போதையில் இருந்து தூரமாய் இருங்கள்! – ராமநாதபுரத்தில் அமீர்கான் அறிவுரை!

பாலிவுட் நடிகர் அமீர்கான் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ஷூட்டிங்கிற்க்காக வந்துள்ளார்.  அவர் இளைஞர்களுக்கு போதை பழக்கத்தில் இருந்து தள்ளியிருங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.  பாலிவுட் நடிகர் ஆமீர்கான் ஷூட்டிங் தொடர்பாக தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ளார். ராமநாதபுரம் தனுஷ்கோடியில் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இளைஞர்களுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அமீர்கான், ‘ இளைஞர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். போதை பழக்கத்தில் இருந்து தள்ளியே இருங்கள். போதை … Read more

மோடி வீட்டில் எஸ்.பி.பி-க்கு No! ஷாருக்கானுக்கு Yes சொன்ன பாதுகாவலர்கள்! ஏன் இந்த பாரபட்சம்?!

பிரதமர் மோடி வீட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி திரை பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவ்விருந்து விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் கலந்துகொண்டார். அவர் மோடி வீட்டிற்கு சென்றபோது, பாதுகாவலர்கள், எஸ்.பி.பியை மறித்து அவரை செக் செய்து, அவரிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுத்து அனுப்பினர். ஆனால், பாலிவுட் பிரபலங்களிடம் இருந்த செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கவில்லை. பாலிவுட் பிரபலங்களான அமீர் … Read more

பாலிவுட்டில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! அதுவும் பாலிவுட் டாப் ஹீரோ படத்தில்!

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரது நடிப்பில் கடைசி விவசாயி, லாபம், சங்கத்தமிழன், சைரா நரசிம்ம ரெட்டி, மார்க்கோனி மத்தாய் ( மலையாளம்). என பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது, பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம். அதுவும் அமிர்கான் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவராகவே கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது … Read more

நடிகர் – தயாரிப்பாளர் – இயக்குனர் – அமீர்கான் பர்த் டே ஸ்பெஷல்!!!

பாலிவுட்டின் நடிகர் , இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அமீர்கான் பிறந்தநாள் இன்று! இந்திய சினிமா மார்கெட்டை சீனா வரை விரிவுபடுத்திய  பெருமை அமீர்கானையே சேரும்! ஒரு படத்திற்காக 120 கிலோவிற்கு மேலேயும், 70 கிலோ வரையிலும் உடல் எடையை மற்றி நடித்தவர் இந்த 54 வயது இளைஞர் அமீர்கான்! பாலிவுட் சினிமாவில் பல புதிய கதைகளங்களை தேர்வு செய்து நடித்து, புதிய கதைகளங்களை உருவாக்கி இயக்கி ரசிகர்கள் மனதில் நிற்கிறார் நடிகர் அமீர் … Read more

பழங்குடியின தலைவரின் வாழ்கை வரலாறு! பா.ரஞ்சித்தின் பாலிவுட் அதிரடி!!

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அண்மையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அடுத்ததாக இயக்க போகும் படத்தில் பாலிவுட் முன்னனி நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் கிடைத்தன. ஆனால் தற்போது வந்த செய்தியின்படி, நேபாள பழங்குடி இன போராளி ஒருவரின் வாழ்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக தறபோது செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. Source : tamil.CINEBAR.IN

தமிழ்நாட்டில் சர்கார் புயலில் சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் படம்!

அமீர் கான் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான தங்கல் திரைப்படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்தது. பெண்கள் குஸ்தியை மையபடுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அமீர் கான் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படம் ஹிந்தியில் ரிலீஸாகும் போதே தமிழ்நாட்டிலும் டப் செய்யபட்டு ரிலீஸானது. ஆனால் தீபாவளியன்று சர்கார் படம் ரிலீஸுனதால் இந்த படத்திற்கு போதிய … Read more

தளபதியை சமாளிக்க தமிழில் பேசி புரோமோட் செய்யும் அமீர்கான் – அமிதாப்!!

இந்த தீபாவளியன்று தமிழில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும்.எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படம் தற்போது தமிழிலும் டப்பிங் செய்யபட்டு ரிலீஸாக உள்ளது. இதற்க்கு புரோமோட் செய்யும் வகையில் அமிதாப், அமீர்கான் … Read more

இளையதளபதியுடன் மோத தமிழில் களமிறங்கும் அமீர்கான்! தீபாவளி அப்டேட்!!

தங்கல் படம் ஹிந்தியில் வெளியானது மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சீக்ரெட் சூப்பர் ஸ்டார் எனும் படத்தில் நடித்திருந்தார் அமீர்கான். அதன் பிறகு தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் எனும் படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் அமிதாப்பச்சன் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா இயக்குகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் … Read more

சர்காருடன் மோதுவதை தவிர்த்த அமீர்கான்?!

இந்த வருட தீபாவளிக்கு தமிழில் விஜய்  நடிக்கும் சர்கார் படமும் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும்  தோட்டா படமும் ரிலீசாக உள்ளன. அதேபோல பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படமும் தீபாவளிக்கு ரிலீசாவதாக இருந்தது. தற்போது தீபாவளி ரேசில் இருந்து அமீர்கான் படம் ஒருநாள் தள்ளிபோய் நவம்பர் 7ஆம் தேதிக்கு பதில் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தீபாவளியன்று மாலை லக்ஷ்மி பூஜை காரணமாக யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்பதால் இந்த … Read more