சர்காருடன் மோதுவதை தவிர்த்த அமீர்கான்?!

இந்த வருட தீபாவளிக்கு தமிழில் விஜய்  நடிக்கும் சர்கார் படமும் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும்  தோட்டா படமும் ரிலீசாக உள்ளன. அதேபோல பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படமும் தீபாவளிக்கு ரிலீசாவதாக இருந்தது.

தற்போது தீபாவளி ரேசில் இருந்து அமீர்கான் படம் ஒருநாள் தள்ளிபோய் நவம்பர் 7ஆம் தேதிக்கு பதில் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தீபாவளியன்று மாலை லக்ஷ்மி பூஜை காரணமாக யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment