தன் படத்தின் தழுவலை பார்க்க ஆவலாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன்

எ;ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கஜினி . இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் அமீர்கான் நடித்து அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தையும் எ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இப்படம் ஹாலிவுட் படமான மெமென்டோ படத்தின் தழுவல் என்று பின்னாளில் தான் தெரியவந்தது. அந்த படத்தை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் இந்தியாவிற்கு வந்தபோது அது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய நோலன், நானும் மெமென்டோ படத்தின் தழுவல் பற்றி கேள்விப்பட்டேன். இந்திய ரசிகர்களின் … Read more

2000 கோடி என்ற புதிய இலக்கை நிர்ணயித்த தங்கல் திரைப்படம்

சென்ற ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ‘தங்கல்’ இப்படம் வசூலில் 2000கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியானது. அங்கு வெளியான ஹாலிவுட் திரைப்படங்களை விட பெரும் வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்துள்ளது. 2017ம் வருட சீனாவின் IMDb இணையதள ரேட்டிங்கில் தங்கல் முதலிடம் பிடித்துள்ளது. இந்த திரைபடம், ஒரு குஸ்தி வீரர், தன் மகள்களை சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவுக்கு எப்படி பயிற்றுவிக்கிறார் என்பதை காட்டும் … Read more