அமீர்கானை அப்படியே ஃபாலோ செய்த ரவுடி ஹீரோ…. எல்லாத்தையும் நான் கொடுத்து விட்டேன் பாத்துகோங்க…

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மைக் டைசன், மகரந்த் தேஷ்பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர்கள் பின்னை இசை மணி சர்மா, பாடல்கள் விக்ரம் மாண்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.  இந்த … Read more

நடிகர் – தயாரிப்பாளர் – இயக்குனர் – அமீர்கான் பர்த் டே ஸ்பெஷல்!!!

பாலிவுட்டின் நடிகர் , இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அமீர்கான் பிறந்தநாள் இன்று! இந்திய சினிமா மார்கெட்டை சீனா வரை விரிவுபடுத்திய  பெருமை அமீர்கானையே சேரும்! ஒரு படத்திற்காக 120 கிலோவிற்கு மேலேயும், 70 கிலோ வரையிலும் உடல் எடையை மற்றி நடித்தவர் இந்த 54 வயது இளைஞர் அமீர்கான்! பாலிவுட் சினிமாவில் பல புதிய கதைகளங்களை தேர்வு செய்து நடித்து, புதிய கதைகளங்களை உருவாக்கி இயக்கி ரசிகர்கள் மனதில் நிற்கிறார் நடிகர் அமீர் … Read more