தளபதியை சமாளிக்க தமிழில் பேசி புரோமோட் செய்யும் அமீர்கான் – அமிதாப்!!

இந்த தீபாவளியன்று தமிழில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும்.எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படம் தற்போது தமிழிலும் டப்பிங் செய்யபட்டு ரிலீஸாக உள்ளது. இதற்க்கு புரோமோட் செய்யும் வகையில் அமிதாப், அமீர்கான் ஆகியோர் இணைந்து தமிழில் பேசி படத்தை விளம்பர படுத்தி வருகின்றனர். இந்த வீடியோ அமீர்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

DINASUVADU

https://www.instagram.com/p/BoLZzW2H2Va/?utm_source=ig_web_copy_link

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment