வருமான வரி விதிகளில் புதிய மாற்றம்… இன்று முதல் அமல்!

income tax

New tax rules: வருமான வரியில் மாற்றம் செய்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலாகிறது. 2024-25 புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) தொடங்கியுள்ள நிலையில், இந்திய வருமான வரி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரி திட்டமிடலை எளிதாகுவதற்கும், வரி செலுத்துபவர்களுக்கு சலுகைகளை அளிப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி முறை (New … Read more

Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.!

Finance Minister Nirmala Sitharaman - Income Tax

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக  இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.! 500 பில்லியன் : குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் … Read more

ITR இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழைய முடியவில்லையா? நீங்கள் ரூ. 1,000 செலுத்த வேண்டியிருக்கும்..

ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தனது வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லை. மதிப்பீட்டு ஆண்டு (AY) 2022-23க்கான வருமானத்தைத் தாக்கல் செய்ய, வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் உள்நுழைய முயற்சிக்கும் போது  முன்பு அவர் அமைத்த கடவுச்சொல்லை நிராகரித்தது. ஆதார் OTP ஐப் பயன்படுத்தி கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன, மேலும் அவரது பான் எண்ணுடன் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று ஒரு செய்தி வந்தது. அவரது பான் எண்ணை ஆதாருடன் இணைக்க முயற்சித்தபோது, … Read more

#BREAKING: வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு! – மத்திய அரசு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைக் மார்ச் 15 வரை நீட்டித்தது மத்திய அரசு. 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அரசிவித்துள்ளது. வருமான வரித் துறையும் இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரவல் காரணமாக வரி செலுத்துவோர்/பங்குதாரர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இ-பைலிங் … Read more

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு ….!

2021 – 2022 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்திய வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைவாக உள்ள தனிநபர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். அது போல 60 – 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர்களும் … Read more

வருமானவரி விவாகரம்- தவறு இழைத்தது ஆண்டவனே ஆனாலும் நடவடிக்கை பாயும்.!!செல்லூர் சீறல்

வருமானவரி சோதனையில் சிக்கிய பிகில்..பரப்பான சோதனையில் சிக்கிய 77 கோடி  வருமானவரி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதில் அரசு தலையிடாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு … Read more