இஸ்ரோ சுற்றுலா… பெண்கள் உடற்பயிற்சி கூடம்… சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

Chennai Coporation Budget 2024 - 2025

சென்னை மாநகராட்சிக்கான 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ரிப்பன் மாளிகையில் இன்று தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது. அப்போது, 82 அறிவிப்புகளை கொண்ட சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் கல்வி, பெண்கள், தொழில் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். கூவத்தூர் … Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மேயர் பிரியா!

mayor priya

தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதன்பின் நேற்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக தாக்கல் செய்து வைத்தார். இதனிடையே, சென்னை மாநகராட்சி 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், … Read more

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..!

Chennai Corporation

சென்னை மாநகராட்சி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்  கடந்த 9-ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த பட்ஜெட் தயாரிப்பதற்கு துறை சார்ந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டன.  இந்நிலையில், இன்று 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை   மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.  கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை … Read more

3000 புதிய பேருந்துகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு…!

Thangam Thennarasu

தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 13 மற்றும் 14-ம் தேதிகளில் விவாதம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார். இதைத்தொடர்ந்து இன்று சட்டசபையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் தரமான போக்குவரத்து சேவைகளை வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய … Read more

சென்னைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா..? மெட்ரோ.. வடசென்னை.. பூந்தமல்லி..

Thangam Thennarasu

சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் சென்னை சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,517 கோடி ரூபாய் செலவில் நெமிலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் 9 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவில் இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட … Read more

ரூ.365 கோடியில் 2000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்..!

Thangam Thennarasu

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திட்டம் குறித்து அறிவித்தார். அதில் “தரமான சாலை வசதிகளை கடைக்கோடி கிராம மக்களும் எளிதில் பெற்று பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு 2024- 2025 ஆம் ஆண்டில் 2000 கிலோமீட்டர் சாலை மேம்பாட்டு பணிகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களும் அடிப்படை வசதிகளை கொண்டுதன்னிறைவு … Read more

2024-25 தமிழக பட்ஜெட்…முக்கிய சிறப்பம்சங்கள்…முக்கிய அறிவிப்புகள்.!

Tamil Nadu Budget 2024-25

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் கீழ், … Read more

கலைஞரின் கனவு இல்லம்… 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்..!

Thangam Thennarasu

சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார். இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், நாட்டில் முதல் முறையாக ஊரகபகுதிகளில் ஏழை குடும்பங்கள் வசிக்கும் குடிசைக்கு பதிலாக நிரந்தர வீடுகள் காட்டித் தரப்படும் திட்டம் கடந்த 1975-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் … Read more

கீழடியில் ரூ.17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம்..!

Keeladi

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழ்நாட்டில்  கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்  பொற்பனைக்கோட்டை ,  திருவண்ணாமலை, தென்காசி, திருப்பூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில்  அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் காலச்சுவடுகளை தேடி கேரளா, ஓடிஸா, ஆந்திரா … Read more

சிலப்பதிகாரம், மணிமேகலை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு..!

Thangam Thennarasu

அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது பேசிய அவர் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் 7 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி  சமூக நீதி கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு உலகை வெல்லும் இளைய தமிழகம்,  அறிவுசார் பொருளாதாரம், சமத்துவம் நோக்கில் மகளிர் நலன்,  பசுமை வழிப்பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற அம்சங்களில் பட்ஜெட் இருக்கும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து … Read more