மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..! மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

PM Modi TN Visit

டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிஜிட்டல் மொபிலிட்டி தளத்தை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நேற்று உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா பல்லடத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்துக் கொண்டு அவர் பேசினார். Read More – தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- … Read more

முன்பு செய்த தவறை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் செய்யமாட்டார்கள் – சத்தியம் வைத்த அண்ணாமலை

BJP State President Annamalai

Annamalai : பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. அதன்படி, என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, தமிழகத்தில் பாஜக ஒரு அரசியல் சரித்திரத்தில் அமர்ந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் எதற்காக காத்திருந்தோமோ, அது நம் கண் முன்னால் நடந்து … Read more

அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள்!

amman arjunan

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாஜகவின் 2 முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவலால் தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்காக நட்சத்திர ஓட்டலில் பாஜக ஏற்பாடுகளை செய்திருந்தாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் நிகழவில்லை. இருப்பினும், மக்களவை தேர்தலுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் … Read more

பிரதமர் மோடி வருகை… காங்கிரஸ் கறுப்புக்கொடி போராட்டம்.!

PM Modi Tamilnadu visit - Congress Protest

பிரதமர் மோடி இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இன்று பிற்பகல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு, மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கிறார் . இந்நிலையில், பிரதமர் மோடியின் 2 நாள் பயணத்தின் போது அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் … Read more

விஜயதரணியை தொடர்ந்து அடுத்து பாஜகவில் இணைவது யார்..? சஸ்பென்ஸ் வைத்த அண்ணாமலை, வானதி சீனிவாசன்..!

Annamalai, Vanathi Srinivasan

தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது. நாளை பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ வெற்றி விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். READ MORE- மக்களவை தேர்தல் – அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு! மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை,  விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி தொடர்ந்து கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது. … Read more

பாஜகவுடன் தமாகா கூட்டணி – ஜி.கே வாசன் அறிவிப்பு..!

gk vasan

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று ஜி.கே வாசனை பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசி இருந்தார். இந்த பேச்சுவார்த்தை ஜி.கே வாசன் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன்” வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து  செயல்பட உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் … Read more

37 வருட உழைப்பு.. எந்த பலனும் இல்லை.! பாஜகவில் இணைந்த விஜயதாரணி பரபரப்பு பேட்டி.!

Former Congress MLA Vijayadharani

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி, கடந்த சனிக்கிழமை அன்று தன்னை காங்கிரஸில் இருந்து விலக்கி, பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் விஜயதரணி. அதனை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும் அதில் கேட்டுக்கொண்டார். அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் இவரை கட்சியில் … Read more

காங்கிரஸில் இருந்து விஜயதரணி நீக்கம்!

ajay kumar

கடந்த சில வாரங்களாகவே விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும். அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விரைவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. தற்போது, அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் விஜயதரணி அக்கட்சியில் இணைந்தார். கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக மூத்த … Read more

பிரதமர் மோடி சிறந்த தலைவர்… பாஜகவில் இணைந்த காங். எம்எல்ஏ விஜயதரணி பேச்சு.! 

Congress MLA Vijayadharani joins BJP

மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறும் சூழலில், பல்வேறு அரசியல் நகர்வுகள் இந்திய அரசியலில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் வேறு கட்சிக்கு தாவும் நிலை தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 என மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் … Read more

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! 2 நாள் பயணத்தில் முக்கிய நிகழ்வுகள்!

pm modi

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயுதமாகி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிப்.27ம் தேதி தமிழகம் வருகிறார். சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா சென்னை வருகை தந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடியும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். இந்த ஆண்டு 2-வது முறையாக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அதன்படி, வரும் 27ம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி திருப்பூர், மதுரை … Read more