புதுச்சேரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.?

Finance Minister Nirmala Sitharaman

Nirmala Sitharaman : மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் வேளைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அனைத்து கட்சிகளும் தங்கள் ஆதரவு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!  புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மக்களவை தொகுதியை … Read more

நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!

PM Modi - Amit shah - JP Nadda

Modi Ka Pariwar – பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவர் இந்து இல்லை. இந்து முறைப்படி தயார் இறந்துவிட்டால் மொட்டை போட வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து இருந்தார். Read More  – ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.! பிரதமர் மோடி … Read more

மோடி அரசின் மெகா ‘மொய்’ – சு.வெங்கடேசன் எம்.பி கடும் விமர்சனம்!

Su Venkatesan : இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆனந்த் அம்பானி – ராதிகாவின் ப்ரீ வெட்டிங் விழா கோலாகலமாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த … Read more

மேலும் ஒரு பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா விலகுவதாக அறிவிப்பு!

Jayant Sinha

Jayant Sinha : கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது நபராக ஜெயந்த் சின்ஹாவும் விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக இருக்கும்  நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கு ஆயுதமாகி வருகின்றனர். இந்த சூழலில் பாஜகவில் இருந்து அடுத்தடுத்து எம்பிகள் விலகி வருவது பேசும்பொருளாக மாறியுள்ளது. Read More – அரசியல் பொறுப்பில் இருந்து என்னை விடுவிங்கள்… பாஜக … Read more

மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் மும்மரம்.. பாஜகவிடம் தமாகா கேட்பது என்ன?

tmc and bjp

Lok Sabha Elections : நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை என விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இம்மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. Read More – இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை..! தமிழகத்தில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் … Read more

அரசியல் பொறுப்பில் இருந்து என்னை விடுவிங்கள்… பாஜக தலைமைக்கு கம்பீர் திடீர் கோரிக்கை!

Gautam Gambhir

Gautam Gambhir : அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கோரிக்கை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு, அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்றார். அன்றிலிருந்து மக்களவை உறுப்பினராகவும், ஐபிஎல் அணி ஆலோசகராகவும் … Read more

மக்களவை தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை கொடுத்த அதிரடி அறிவிப்பு!

annamalai

Annamalai : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கட்சி தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு மோடி மீண்டும் பிரதமராக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழக பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று சமீபத்தில் திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி … Read more

பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்கு நகுல்நாத் பதில் என்ன தெரியுமா..? வெளியான வீடியோ ..!

Nakul Nath

Nakul Nath: இன்னும் ஓரிரு நாள்களில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளது. மத்திய பிரதேசத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறிய நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் விரைவில் பாஜகவில் இணையுள்ளதாக கடந்த வாரம் மத்திய பிரதேச அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியானது. READ MORE- போராட்டத்தில் விவசாயி எப்படி இறந்தார்..? வெளியான அதிர்ச்சி தகவல்..! இந்நிலையில், இந்த தகவலை  எம்.பி நகுல்நாத் திட்டவட்டமாக … Read more

டெல்லியில் குவிந்த பாஜக தலைவர்கள்.. விரைவில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!

Meeting in BJP Head quarters

BJP : கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது போல, வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. நேற்று இரவு, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் குறித்த முக்கிய … Read more

உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

Himachal Pradesh speaker kuldeep singh pathania

Himachal Pradesh : கடந்த 27ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் 1 இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல் நடைப்பெற்றது. அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி அபிஷேக் மனு சிங்வியையும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியினர். இதில் 40 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார். 25 உறுப்பினர்கள் கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். Read More – பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.! இந்த தேர்தலில் காங்கிரஸ் … Read more