அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள்!

amman arjunan

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாஜகவின் 2 முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவலால் தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்காக நட்சத்திர ஓட்டலில் பாஜக ஏற்பாடுகளை செய்திருந்தாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் நிகழவில்லை. இருப்பினும், மக்களவை தேர்தலுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் … Read more

15 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மலர்ந்த தாமரை…!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்ட சபைக்குச் செல்கின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்தாலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில்,கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது மே 2 ஆம் தேதி நடைபெற்றது,அதன்படி அதிமுக கூட்டணி சார்பாக 20 … Read more